• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

டெல்லி அரசை நீக்க குடியரசு தலைவரிடம் பாஜக நாளை மனு

ByA.Tamilselvan

Sep 5, 2022

டெல்லி கெஜ்ரிவால் அரசை தகுதி நீக்கம் செய்யகோரி குடியரசு தலைவரிடத்தில் பாஜக நாளை மனுஅளிக்கவுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி துணைமுதல்வர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்நிலையில் மதுபான கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் டெல்லி துணை முதல்வர் மணீஷ்சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது. இதை சுட்டிக்காட்டி டெல்லி அரசை தகுதி நீக்கம் செய்ய பாஜக கோரிக்கை வைக்க உள்ளது.