• Thu. Jun 20th, 2024

A.Tamilselvan

  • Home
  • இனி நாமும் தமிழ் பற்றை காட்டுவோம்.. சு.வெங்கடேசன் எம்.பி.

இனி நாமும் தமிழ் பற்றை காட்டுவோம்.. சு.வெங்கடேசன் எம்.பி.

இந்தியில் பதில் எழுதும் மத்திய அமைச்சர்களுக்கு இனிநாம் தமிழ் பற்றை காட்டுவோம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி.மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி” அடர்னியா வெங்கடேசன் ஜி” என்று எம்.பி. சு.வெங்கடேசன் கடிதத்திற்கு இந்தியில் பதில் கடிதம் எழுதியுள்ளார். இதனை…

பா.ஜ.கவினர் 103 பேர் ஜெயிலில் அடைப்பு

வேலூர் மாநகராட்சி முன்பு தர்ணா போராட்டம் செய்த பாஜகவினர் 103 பேர் ஜெயிலில் அடைக்கபட்டனர்.வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர்…

எனது தலைமையில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.!!!-சசிகலா பேச்சு

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எனது தலைமையில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என நாமக்கல் மாவட்ட சுற்றுபயணத்தின் போது பேச்சு.கொங்கு மண்டலத்தில் புரட்சிப் பயணம் மேற்கொண்டு வரும் வி.கே.சசிகலா, சேலம் மாவட்டத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்திற்கு சென்றார்.…

127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கம்..!

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள்,பணியாளர்களுக்கு 127 பேருக்கு அண்ணாபதக்கம் வழங்கப்படுவதாக தகவல்தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும்…

அடுத்தடுத்து 100 குழந்தைகள் மருத்துவமனையில்அனுமதி- மருத்துவர்கள் அதிர்ச்சி

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அடுத்தடுத்து 100 குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அட்மிட் செய்யப்படுவதால் மருத்துவர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் (இன்ஃப்ளுயென்சா வைரஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிகளவில்…

நாளை மறுநாள் சபரிமலை கோவில் நடை திறப்பு

புரட்டாசி மாதம் வருகிற 18-ந்தேதி பிறப்பதை முன்னிட்டு, சபரிமலையில் ஐயப்பன் கோவில் நடை 16-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.18-ந்தேதி மாதப்பிறப்பு நாளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. வருகிற 21-ந் தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். சபரிமலை கோவிலுக்கு ஆன்லைன் மூலம்…

சிற்பி திட்டத்தை துவக்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்

குற்றச்செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில் சிற்பி என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க, மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதன்படி,…

2-வது நாளாக தங்கம் விலை சரிவு

தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக குறைந்து வருகிறது.தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்ற தாழ்வு காணப்பட்டு வரும் நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37 ஆயிரத்து 800-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தங்கம் விலை…

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் காலமானார்.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் காலமானார்.கடலூர் அண்ணா நகரில் வசித்து வந்தவர் ஜனார்த்தனன். கடந்த 1972 முதல் 1980 வரை கடலூர் நகர அதிமுக செயலாளராக இருந்த இவர், அதன் பிறகு தலைமை செயற்குழு…

பாஜக நிர்வாகி பாலியல் சீண்டல்.. வைரலாகும் வீடியோ..!

இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடந்த 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கூட்டம் அலைமோதியதால், அந்த இடத்தில் நெரிசலாக இருந்தது.இந்தக் கூட்டத்துக்கு…