மதுரை வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
காலை உணவுத்திட்டத்தை துவங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை தந்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்கிறார். அதற்காக இன்று மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக…
எஸ்பிஐ வங்கியின் புதிய சாதனை
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட்பேங்க் ஆஃப் புதிய சாதனையை படைத்துள்ளது.பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ சந்தை மதிப்பு இன்று ரூ.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் இந்த சாதனையை செய்யும் 7 வது நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது…
ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து
மஸ்கட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த நிலையில் என்ஜின் பழுது காரணமாக திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில்…
மகளை விட நன்றாக படித்த மாணவன்கொலை… பெண் வாக்குமூலம்
மகளை விட நன்றாக படித்த மாணவனை குளிப்பானத்தில் எலிபேஸ்ட் கலந்து கொலைசெய்ததாக பெண் பரபரப்பு வாக்குமூலம்புதுச்சேரி மாநிலம், காரைக்கால் நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி மாலதி. இவர்களுடைய மகன் பால மணிகண்டன் (13). இவர், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில்…
பிரிட்டன் ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் இந்திய ஜனாதிபதி பங்கேற்பு
மறைந்த பிரட்டன் ராணியிந் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில் இந்தி ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்கிறார்.பிரிட்டன் ராணி எலிசபெத் கடந்த 8ம் தேதி காலமானார். கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் உடல்…
அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரேநாளில் சரிவு
பணவீக்கம் காரணமாக அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் பெரும் சரிவை கண்டுள்ளது.அமெரிக்காவின் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட உயர்ந்ததால் அந்நாட்டு பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரேநாளில் பெருமளவு சரிந்துள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் நிகர மதிப்பு 9.8 பில்லியன்…
சென்னை ஓபன் டென்னிஸ் – இந்திய வீராங்கனை தோல்வி
சென்னைஓபன் டென்னிஸ்போட்டியில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவுடன் மோதிய இந்திய வீரங்கனை அங்கீதா தோல்வியடைந்தார்.சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று ஒற்றையர் முதலாவது சுற்று போட்டிகள் நடைபெற்றன.…
போலீசாரை கடுமையாக தாக்கும் பாஜகவினர்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக போராடிய பாஜவினர் போலீசாரை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி , அரசுக்கு எதிராக கொல்கத்தா நகரில் பாஜக சார்பில் நபன்னா அபியான் என்ற பெயரில் பேரணி நடத்த…
ரூ.200 கோடி போதை பொருளுடன் 6 பாகிஸ்தானியர் கைது
குஜராத் கடலோர பகுதியில் ரூ.200 கோடி போதை பொருளுடன் 6 பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகத்துக்கு அருகே இணைந்து தேடுதல்…
தே.மு.தி.க. பொதுக்குழு-செயற்குழு விரைவில் கூடுகிறது: பிரேமலதா
உள்கட்சி தேர்தல் முடிவடைந்ததும் தேமுதிக பொதுக்குழு,செயற்குழு விரைவில் கூட இருக்கிறதுஎன பிரேமலாத பேட்டி.தே.மு.தி.க. 18-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் விழா நடைபெற்றது. தே.மு.தி.க. பொருளாளர்…