• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரேநாளில் சரிவு

ByA.Tamilselvan

Sep 14, 2022

பணவீக்கம் காரணமாக அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் பெரும் சரிவை கண்டுள்ளது.
அமெரிக்காவின் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட உயர்ந்ததால் அந்நாட்டு பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரேநாளில் பெருமளவு சரிந்துள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் நிகர மதிப்பு 9.8 பில்லியன் டாலர் (ரூ80 ஆயிரம் கோடி)சரிந்துள்ளது . அதேபோல எலான் மஸ்க்கின் நிகர மதிப்பு 8.4 பில்லியன் டாலர் (ரூ70 ஆயிரம் கோடி ) சரிந்துள்ளது. மேலும் மார்க்ஸூகர்பெர்க்,லாரி பேஜ், வாரன்பஃபே ,பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் சொத்து மதிப்பும் கணிசமாக சரிந்துள்ளது.