• Wed. Apr 24th, 2024

ஆர்.ராஜ்குமார்

  • Home
  • செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு!

செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு!

தேனியில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, 33 வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி அகாடமி வளாகத்தில் (டிச.26) நடந்தது.இதில் 9, 11 மற்றும் 13 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுப் பிரிவினர் என,…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

தேனி மாவட்டம் போடியில் வடக்கு மாவட்ட தி.மு.க., போடி ஒன்றிய தி.மு.க., மற்றும் இரட்டை மாட்டு வண்டி சங்கம் இணைந்து தமிழக முதல்வரின் மகனும், எம்.எல்.ஏ.,வு மான உதயநிதி ஸ்டாலின் 44 வது பிறந்த நாளை முன்னிட்டு, 3ம் ஆண்டு இரட்டை…

தேனியில் பா.ஜ.க., சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிடாரி வாஜ்பாய் 97, வது பிறந்த நாள் இன்று (டிச.25) நாடு முழுவதும் பா.ஜ.க,, சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டத்தில் தேனி-பெரியகுளம் ரோட்டில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் தேனி நகர தலைவர் விஜயக்குமார் தலைமையில்…

தேனியில் குழந்தை திருமணங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி பங்களாமேடு அருகே சமூக நலன், மகளிர் உரிமை துறை, தமிழ் மாநில பெண்கள் இயக்கம், ஆரோக்கிய அகம் சார்பில் இன்று (டிச.24) காலை 9.15 மணிக்கு துவங்கிய குழந்தை திருமணங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, கலெக்டர் முரளீதரன் கொடியசைத்து…

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை மனு..!

தேனி மாவட்ட அனைத்து தொழிலாளர் துப்புரவு தொழிலாளர் சங்க, மாவட்ட செயலாளர் கே.பிச்சைமுத்து, தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக துப்புரவு பணியாளர்களின் நலன் கருதி, ரேன்ஸ் கரண்டி, மண்வெட்டி, தட்டு,…

தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு..!

அ.தி.மு.க., கழக நிறுவனத் தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அவர்களின் 34வது நினைவு தினம் இன்று (டிச.24) அனுசரிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம் எம்.ஜி.ஆர்., திடலில் கழக நகர செயலாளர் வழக்கறிஞர் டி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் எம்.ஜி.ஆர்., திருவுருவச் சிலைக்கு…

தேனியில் பாரம்பரிய சிறு தானிய உணவு விழிப்புணர்வு கண்காட்சி

தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் இன்று (டிச.23) காலை காலை 10 மணிக்கு பாரம்பரிய தானிய உணவு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தேனி புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த இந்த ஊர்வலத்தை பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார்…

தேனியில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவ நலப்பணிகள்…

தேனியில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவ நலப்பணிகள்…

பள்ளி மாணவர்களுக்கும் போக்குவரத்து பணியாளருக்கும் இடையே மோதல்

படிக்கட்டில் தொங்கிய விவகாரம், பள்ளி மாணவர்கள் போக்குவரத்து பணியாளர் இடையே மோதல். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மேலூர் செல்வதற்கு பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டது. பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் ஏறும் பொழுது மாணவர்கள் படியில் தொங்கியவாறு வந்துள்ளனர். இதனை…