• Mon. May 20th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • சிரஞ்சீவியுடன் இணையும் பிரபுதேவா!

சிரஞ்சீவியுடன் இணையும் பிரபுதேவா!

சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் லூசிபர் என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் ஆன ‘காட்ஃபாதர்’ என்ற…

படப்பிடிப்பிற்காக ஐதராபாத்திற்கு புறப்பட்ட விஜய்! – வைரல் வீடியோ!

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றுது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதுவரை, உலகம் முழுவதும் 230 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாகவும் தகவல்கள் வெளியானது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது…

வெளியானது ‘ஜாலியோ ஜிம்கானா’ வீடியோ பாடல்!

விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும், வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை, உலகம் முழுவதும் 230 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாகவும் தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா…

முதல்வர் கேரக்டர்-ல்ல தனுஷா?

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி க்ரே மேன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’ மற்றும் ‘நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில்…

முதல்வர் மனைவியிடம் விருது வாங்கிய சிம்ரன்!

கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சிம்ரனுக்கு ‘பவர் ஆஃப் வுமன்’ என்ற விருது சமீபத்தில் அளிக்கப்பட்டது. இந்த விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வழங்க சிம்ரன் பெற்று கொண்டார். இதுகுறித்து…

ஒரே நாளில் ரிலீசாகும் ‘விக்ரம்’ இசை, ட்ரைலர்!

லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ என சூப்பர் ஹிட் மூன்று படங்களை தொடர்ந்து, கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.…

கார்த்தியின் ‘விருமன்’ ரிலீஸ் எப்போ?

கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் முத்தையா. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் விருமன். கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி நடித்துள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா…

விடுமுறை தேதியில் வெந்து தணிந்தது காடு ரிலீஸ்!

சிம்பு நடிப்பில் உருவாகும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு…

வெளியானது இரவின் நிழல் டீசர்!

சினிமாவில் புதுமைக்கு என்று பெயர் பெற்றவர், நடிகர் பார்த்திபன். அவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இயக்கி இருக்கும் இரவின் நிழல் திரைப்படம் பல புதுமைகளை அடக்கி இருக்கிறது. படம் முழுவதும் சிங்கிள்…

பிரைம் வீடியோவில் வெளியாகிறது ‘சாணி காயிதம்’!

ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவன தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சாணிக்காயிதம் திரைப்படம் வரும் மே 6ம் தேதி பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பாகிறது. தான் நடிக்க வந்தது குறித்து செல்வராகவன் கூறுகையில், ‘நான்…