• Thu. Mar 23rd, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • காத்துவாக்குல ரெண்டு காதல் பட வசூல் இவ்வளவா?

காத்துவாக்குல ரெண்டு காதல் பட வசூல் இவ்வளவா?

கடந்த மாதம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா இருவரும் நடித்துள்ளனர். ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.…

திருமணத்துக்கு தயாராகும் சாய் பல்லவி?

தமிழ்நாட்டை சேர்ந்த சாய் பல்லவி, மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் ஏற்றிருந்த மலர் டீச்சர் கேரக்டரின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்த அவர், ‘தியா’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பிறகு தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’,…

பான் இந்தியா வா? அப்டின்னா என்ன?- விஜய் சேதுபதி

பான் இந்தியா மூவி என்றால் என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. படம் நன்றாக இருந்தால் மக்கள் அனைத்து மொழித் திரைப்படங்களையும் பார்ப்பார்கள்” என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் சமந்தா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் அண்மையில் வெளியான…

சரிந்ததா பூஜா ஹெக்டேவின் மார்க்கெட்?

நடிகை பூஜா ஹெக்டே கடந்த 2012ல் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரது முதல் படமே தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அவர் நடித்து முன்னணி ஹீரோயினாக உருவெடுத்தார். பிறகு மீண்டும் அவருக்கு…

வெப் சீரிஸில் களமிறங்கும் விஜய் சேதுபதி!

கோலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஹீரோ மட்டுமின்றி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது வில்லன் கேரக்டருக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில், விஜய் சேதுபதி ஒரு புதிய வெப்சீரிஸ் நடித்திருக்கிறார். இதனை இயக்குனர் ராஜ்…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மங்காத்தா 2?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் சமீபத்தில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக ஏற்கனவே லைகா…

மதுரையில் பட்டப்பகலில் 67 பவுன் நகை கொள்ளை!

மதுரை மாவட்டம் வீரபஞ்சான் அருகேயுள்ள மீனாட்சிநகரில் வசித்து வருபவர் முருகன், சோலார் பேனல் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு தொழில் நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு…

மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி 10 மணி நேரம் சிலம்பம் சுற்றிய 6ம் வகுப்பு மாணவி!

தமிழகத்தில் கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுப்பற்காக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள்…

சிவகாசி சந்தனமாரியம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு தரிசனம்!

சிவகாசியில், முத்துராமலிங்க நகரில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோயிலில், பூக்குழி மற்றும் பால் குடத்திருவிழாவினை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.. மேலும் இந்நிகழ்வின்போது, சிவகாசி வடக்கு ஒன்றிய கழக செயலாளர்…

பேய்கள் மீது பிரியத்தை உண்டாக்கியவர் மிஷ்கின்! -சீனு ராமசாமி

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதில் ஒரு சிறந்த இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இதில் பிசாசு படத்தின் முதல் பாகம்…