உசிலம்பட்டியில் மின்நிலையங்களில் பணியாற்றும்-மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.இராமநாதபுரம் உபமின் நிலையத்தில் பணியாற்றும் பாண்டி என்பவர் மின் தடையை சரி செய்ய சென்ற போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக கடந்த 17.05.2024 அன்று சாப்டூர் காவல் நிலையத்தில் அவரது மேல் அதிகாரியான மின் பாதை…
உசிலம்பட்டியில் காமாட்சியம்மனுக்கு பாலபிஷேகம்
உசிலம்பட்டியில் காமாட்சியம்மனுக்கு பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்று பக்தர்கள் பாலபிஷேகம் செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட தேனி மெயின் ரோட்டில் பட்டறைத் தெருவில் அமைந்துள்ளது காமாட்சியம்மன் கோவில். வைகாசி திருவிழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோவில் திருவிழா மூன்று நாட்கள்…
உசிலம்பட்டி ரேசன் கடையில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய கோரி, ரேசன் கடை விற்பனையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டியில் ரேசன் பொருட்களை கிட்டங்கியிலிருந்து எடுத்து செல்வதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய கோரியும், பெண்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த கோரியும் ரேசன் கடை விற்பனையாளர்கள் வேலை நிறுத்ததுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் ரேசன் பொருட்களை கிட்டங்கிகளிலிருந்து எடுத்து…
இல்ல விழாவில் தாய்மாமன் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் இரு சிறுமிகள் உள்பட 8 பெண்கள் படுகாயம்
உசிலம்பட்டி அருகே இல்ல விழாவிற்கு சென்ற தாய்மாமன் ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு – பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் இரு சிறுமிகள் உள்பட 8 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் மற்றும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம்…
உசிலம்பட்டியில் சட்டபணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த நீதிபதி
உசிலம்பட்டியில் சட்டபணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த நீதிபதி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவுண்டன்பட்டி ரோட்டில் உள்ள உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் ஐகோர்ட் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனையின் படி வட்ட சட்டபணிகள் குழு சார்பில்…
ரசிகர் மன்ற மாவட்ட தலைவர், துணைச் செயலாளரின் திருமண விழா – விஜய் சேதுபதி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்த ஜெயபாஸ், விஜய் சேதுபதி ரசிகர் மற்றும் நற்பணி மன்றத்தின் நாகை மாவட்ட தலைவராகவும், அவரது தம்பி ஜெயபால், விஜய் சேதுபதி ரசிகர் மற்றும் நற்பணி மன்றத்தின் நாகை மாவட்ட துணைச் செயலாளராகவும் உள்ளனர்.…
உசிலம்பட்டியில் தவறான பாதை எனும் குறும்படத்திற்கான பூஜை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பழைய கனரா வங்கி தெருவைச் சேர்ந்த பிரதாப் (24). இவர் ஜெயிலர், மார்க்ஆண்டனி, தூக்குச்சட்டி, கண்ணபிரான் குடும்பத்துகாரங்க, டோர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது இளைஞர்கள் கஞ்சா, மது, புகையிலை போன்ற போதை…
பேருந்து நிழற்குடையில் குப்பையோடு குப்பையாக மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர்
உசிலம்பட்டி அருகே பேருந்து நிழற்குடையில் குப்பையோடு குப்பையாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவரை – சமூக ஆர்வலர் மற்றும் இளைஞர் குழுவினர் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர்…
உசிலம்பட்டியில் புகழ்பெற்ற பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழா
உசிலம்பட்டியில் புகழ்பெற்ற பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட மேலப்புதூரில் அமைந்துள்ளது நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட புகழ்பெற்ற பத்திரகாளியம்மன் கோவில்., இந்த கோவிலின்…
உசிலம்பட்டியில் மின் டிரான்ஸ்பர்மில் திடீர் தீவிபத்து
உசிலம்பட்டியில் மின் டிரான்ஸ்பர்மில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது., தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோடு நந்தவனத்தெருவின் முன்பகுதியில் மின்வாரியத்தின் சார்பில் மின் மாற்றி எனும் டிரான்ஸ்பர்ம் அமைக்கப்பட்டு…



