• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • இரு சக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்து

இரு சக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்து

உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் , இருசக்கர வாகனத்தில் வந்த நண்பர்களான இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சேர்ந்தவர்கள்…

உசிலம்பட்டி ராமலிங்க சுவாமி – சௌடாம்பிகையம்மன் கோவில் திருவிழா-பக்தர்கள் நேர்த்திக்கடன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள இ.கோட்டைபட்டி கிராமத்தில் ராமலிங்க சுவாமி சௌடாம்பிகையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் நடைபெற்று வரும் இந்த கோவில் திருவிழாவின் முக்கிய…

உசிலம்பட்டியில் வெள்ளரிக்காய் விலை போகாததால் செடியிலேயே மாடுகளுக்கு இரையாகும் அவலம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்லுப்பட்டி, ஆரியபட்டி, உச்சப்பட்டி ஆகிய கிராமப்பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட வெள்ளரிக்காய் விவசாயம் செய்துள்ளனர். இவை நன்கு விளைச்சலைக்கண்டுள்ள நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வரை வியாபாரிகள் வெள்ளரி விவசாயம் செய்துள்ள தோட்டத்திலேயே வந்து…

வரும் முன் காப்போம் என்பதை வந்த பின் பார்ப்போம் என்பது தான் திமுகவின் தத்துவமாக உள்ளது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

குற்றாலத்தில் காற்றாற்று வெள்ளம் வருகிறது என்றால் முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுத்து எச்சரிக்கை செய்திருக்க வேண்டும், உயிர் போன பின் எச்சரிக்கை செய்கின்றனர் – வரும் முன் காப்போம் என்பது தான் பேரிடர் தத்துவம் ஆனால் வரும் முன் காப்போம் என்பதை காற்றில்…

நிதியை ஒதுக்காமல் இந்த அரசு மெத்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை எனவும் - இதெல்லாம் பார்க்கும் போது அரசியல் கால்புணர்ச்சியோடு நடைபெறுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது - மக்கள் பணிகளை முன்னெடுத்து செல்ல போராட்ட களத்திற்கு செல்வதற்கும் தயங்க மாட்டோம் -…

உசிலம்பட்டி அருகே பால் பாக்கெட் வாகனம் தீப்பிடித்து எரிந்தது

மதுரை பாண்டி கோவிலைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் சரக்கு வாகனத்தில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு கம்பத்தில் இறக்கிவிட்டு மீண்டும் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை – தேனி எல்லையான ஆண்டிபட்டி கணவாய்…

உசிலம்பட்டி கிராம மக்கள் நடத்தப்பட்ட மாபெரும் கிடா முட்டு போட்டி

உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி பெற்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில் முன்பு…

ஆழ்ந்த நித்திரையில் உள்ளது திமுக அரசு – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வரும் தென்மேற்கு பருவமழை மூலம் கிடைக்கும் உபரிநீரை, உயிர்நீராக ஏரி, குளங்களை தூர்வாரி தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க…

சாக்கடை கழிவுநீர் நெற்பயிருக்குள் சென்ற அவலம் – நீரில் மூழ்கிய நெல்மணிகள் மீண்டும் முளைத்ததால் விவசாயிகள் வேதனை

உசிலம்பட்டி நகராட்சியில் சாக்கடை கழிவுநீர் செல்ல முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் மழைநீருடன் கலந்து நெற்பயிருக்குள் சென்ற அவலம் – நீரில் மூழ்கிய நெல்மணிகள் மீண்டும் முளைத்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலிருந்து…

உசிலம்பட்டி மயானத்தில் எரியூட்டுக் கொட்டகை இல்லாமல் அவதியுற்ற மக்கள்

உசிலம்பட்டி அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்தில் எரியூட்டுக் கொட்டகை இல்லாமல் மக்கள் அவதியுற்ற வந்தனர். தொகுதி மேம்பாட்டு நிதியில் எரியூட்டுக் கொட்டகை அமைக்க நிதி ஒதுக்கி பூமி பூஜை செய்த எம்எல்ஏ-வை கிராம மக்கள் பாராட்டி வருகின்றன. மதுரை மாவட்டம்…