உசிலம்பட்டி சந்தனமாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ விழா
உசிலம்பட்டி காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ விழா, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோவிலின் வைகாசி உற்சவ திருவிழா மூன்று நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.…
வெடி, வெடிப்பதால் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்க இல்லவிழா நடைபெறும் மண்டபங்களுக்கு சீல் வைத்து அபராதம்
உசிலம்பட்டியில் வெடி, வெடிப்பாதால் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்க இல்ல விழா நடைபெறும் மண்டபங்களுக்கு சீல் வைத்து அபராதம் வசூலிக்க வேண்டும் எனவும், வெறும் ஏட்டளவில் இருந்தால் இது போன்ற விபத்துகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என உசிலம்பட்டி எம்எல்ஏ…
உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க எம்எல்ஏ அய்யப்பன் வேண்டுகோள்
மந்தமாக நடைபெறும் உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் வேண்டுகோள் விடுத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்கம் மற்றும் புதிய பேருந்து நிலைய கட்டமைப்பு பணிகள்…
உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து
உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த விவசாயி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணித்தேவர். விவசாயியான இவர் இதே…
வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் தலைமையில், உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஐந்து நாள் நடைபெறும் சமபந்தி திருவிழா
உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஐந்து நாள் நடைபெறும் சமபந்தி திருவிழா வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் துவங்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவின் பேரில் இன்று முதல் 19ஆம் தேதி வரை சமபந்தி திருவிழா…
உசிலம்பட்டி அருகே வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியை அடுத்துள்ள பிரவியம்பட்டியைச் சேர்ந்த சிவராமன், சுதாகரன் என்பவரது உறவினர் திருமங்கலம் அருகே உரப்பனூரில் இறந்து விட இந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்ள பிரவியம்பட்டியிலிருந்து 23 பேர் வேனில் சென்றுள்ளனர். துக்க நிகழ்விற்கு சென்றுவிட்டு…
உசிலம்பட்டியில் உள்ள பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள் துவக்கம்
உசிலம்பட்டியில் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பல்வேறு சலுகைகளை பெற ஆதார் முக்கியத்துவம் பெறுவதால், அனைத்து பள்ளிகளிலும் ஆதார் சிறப்பு முகாம்கள் நடைபெறும். கோடை விடுமுறைக்கு பின் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், அவர்களுக்கு அரசால் வழங்கப்படும்…
உசிலம்பட்டியில் புதிதாக பள்ளிக்கு வந்த மழலைகளுக்கு பூ மற்றும் இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு
கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்பட்ட பள்ளிகள் – உசிலம்பட்டியில் புதிதாக பள்ளிக்கு வந்த மழலைகளுக்கு பூ மற்றும் இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்., கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று முதல் துவங்கியுள்ளது., மாணவ மாணவிகளும் உற்சாகமாக பள்ளிக்கு…
உசிலம்பட்டியில் கல்லறைக்கு பாதை அமைத்து தரகோரி, இறந்தவரின் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பேரையூர் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லறைக்கு செல்ல பாதை இல்லாத நிலை நீடித்து வருகிறது., இந்த கல்லறைக்கு முன்பாக உள்ள மற்றுமொரு கல்லறையின் வழியாக இத்தனை ஆண்டுகளாக சென்று வந்த சூழலில் தற்போது முன் பகுதியில்…
உசிலம்பட்டியில் எறியூட்டும் கொட்டகை கட்டுவதற்கு எம்எல்ஏ அய்யப்பன் பூமிபூஜை
உசிலம்பட்டியில் ரூ 12 லட்சம் மத்திப்பீட்டில் மூன்று எறியூட்டும் கொட்டகை கட்டுவதற்கு எம்எல்ஏ அய்யப்பன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிட்குட்பட்டது கவண்டன்பட்டி கிராமம்.,இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தில்…



