• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • உசிலம்பட்டியில் அமைச்சர் தங்கம்தென்னரசுக்காக முக்கிய வீதி அடைத்ததால் பரபரப்பு…

உசிலம்பட்டியில் அமைச்சர் தங்கம்தென்னரசுக்காக முக்கிய வீதி அடைத்ததால் பரபரப்பு…

உசிலம்பட்டியின் முக்கிய வீதியை முற்றிலுமாக அடைத்து நகராட்சி நிர்வாகம் சார்பில், தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கையை எல்.ஈ.டி திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாநில வருவாய்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு…

ஊராட்சி செயலரை கத்தி, கட்டையால் தாக்கிய மண் திருட்டு கும்பல்..,

உசிலம்பட்டி அருகே மண் திருட்டு குறித்து புகார் அளித்த ஊராட்சி செயலரை கத்தி, கட்டையால் தாக்கிய கும்பல் – படுகாயமடைந்த ஊராட்சி செயலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மள்ளப்புரம் ஊராட்சி…

பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம்

உசிலம்பட்டி அருகே குழந்தைகள் காப்பகத்தில் முறையான பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பி.செட்டியபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் விடுதி காப்பகம், இதனுடன் அரசு உதவி பெறும் தனியார் நடுநிலைப்பள்ளியும்…

நகர் மன்ற துணை தலைவரை மதிப்பதில்லை,துணை தலைவர் தேன்மொழி குற்றச்சாட்டு

உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற துணை தலைவரை மதிப்பதில்லை, நிகழ்ச்சிகள் குறித்து கூட தகவல் அளிப்பதில்லை என துணை தலைவர் தேன்மொழி குற்றச்சாட்டால் நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர…

பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு சிவன்காளைத்தேவர் தெருவில் 300க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.,இந்த…

மதுரையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியை சேர்ந்த காவலர் கண்ணன் வயது 35 இவர் மதுரை மாநகர் ஆவணியாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நேற்று…

பாலியல் வன்கொடுமை எதிர்த்து, தவெக நிர்வாகிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் சர்வதேச மகளீர் தினத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தற்காலிக பேருந்து நிலையம் முன்பு, சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு பெண்கள்…

மும்மொழி கொள்கை திட்டம் பாஜக ரவிபாலா பேட்டி

எப்படி நீட்-யை தடுக்கும் போது எதும் செய்ய முடியவில்லையோ, மக்களை சென்றடைந்ததோ, மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ அதே போல இந்த மும்மொழி கொள்கை திட்டமும் மக்களை சென்றடையும், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், என உசிலம்பட்டியில் பாஜக செயற்குழு உறுப்பினர் ரவிபாலா பேட்டி…

போலியான சான்று கேட்டு கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்

உசிலம்பட்டி அருகே போலியான சான்று கேட்டு கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சி நிர்வாகி மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம்…

திருவிழா நடத்த அதிகாரிகளிடம் கோரிக்கை

உசிலம்பட்டி அருகே கோவிலில் சிலை வைப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனையை சரி செய்து விரைவில் கோவில் திருவிழா நடத்த நடவடிக்கைகள் எடுக்க கோரி இந்து அமைப்பினர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை…