• Mon. Jan 20th, 2025

புத்தாண்டின் இன்று காலை சூரியன் உதய காட்சி

ByP.Thangapandi

Jan 1, 2025

2025 ம் ஆண்டு புத்தாண்டின் புதிய வரவு காலை சூரியன் உதயம் அனைவரையும் வரவேற்கும் விதமாக காட்சியளிக்கிறது.

நாடு முழுவதும் இன்று 2025 -ஆம் ஆண்டின் புத்தாண்டின் வருகையை அனைவரும் வரவேற்று மகிழ்ந்து வரும் சூழலில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரின் கிராமத்தின் மலைகளுக்கு கிடையே 2025 -ஆம் ஆண்டின் புதிய ஆண்டின் வருகையை முதல் சூரியன் உதயம் அனைவரையும் வரவேற்கும் விதமாக காட்சியளிக்கிறது.