சாலையில் பசும்பாலை கொட்டி, பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டியில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரியும், 9 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை இழுத்து மூடும் ஆபத்தான நடவடிக்கையை கைவிட கோரி சாலையில் பசும்பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன்…
5ஆடுகளை நாய்கள் கடித்து கொன்ற கொடூரம் ..
உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்து கொன்ற கொடூரம் – 5 ஆடுகள் உயிரிழப்பு , 2 ஆடுகள் படுகாயமடைந்த சோகம் – சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி…
ரோஜா மலர்களின் விலை குறைவால் – பறிக்கப்படாமல் செடிகளிலேயே கருகி வரும் சூழல்..
உசிலம்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பன்னீர் ரோஜா மலர்களின் விலை குறைவால் – பூக்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே கருகி வரும் சூழல் உருவாகியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேட்டுபட்டி, வகுரணி, கள்ளபட்டி மற்றும் கல்லூத்து, பெருமாள்பட்டி…
ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை
உசிலம்பட்டி அருகே மழைநீர் செல்லும் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு இந்திரா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்களின் குடியிருப்புகள் உள்ளன.…
தவெக மாவட்ட செயலாளர் மகாலிங்கத்திற்கு இப்படி வரவேற்பா…
தமிழக வெற்றி கழகத்தின் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு வந்த தவெக மாவட்ட செயலாளருக்கு கிரைன் மூலம் 21 அடி உயர மாலை அணிவித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றி கழகத்தின்…
கோட்டாச்சியர் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்
உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலின் சீர்திருத்தங்கள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் தற்போது இருந்தே துவங்கியுள்ள சூழலில், அரசு அலுவலர்களும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தீவரப்படுத்தியுள்ளனர். இதன்…
அரசு மருத்துவமனையில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்திய எம்எல்ஏ அய்யப்பனுக்கு பாராட்டுகள்
உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்திலேயே மலை போல் குப்பைகள் தேங்கி நோய் தொற்று உருவாகும் அபாயம். உரிய நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்திய எம்எல்ஏ அய்யப்பனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அரசு…
மனித நேயம், மனித கடத்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.புதுப்பட்டி கிராமத்தில் புனித வளனார் சமூக பணி மையம் சார்பில் மனித கடத்தல் மற்றும் மனித நேயம் காத்திடுவோம் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை புனித வளனார் சமூக பணி மையத்தின்…
காரில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒரு பெண் உள்பட இருவர் கைது
உசிலம்பட்டி அருகே வாகன சோதனையின் போது காரில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒரு பெண் உள்பட இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிக்கு திருப்பூரிலிருந்து கஞ்சா கடத்தி…



