• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • கிராம நிர்வாக அலுவலரை போலியான சான்று வழங்க கோரி தாக்குதல்

கிராம நிர்வாக அலுவலரை போலியான சான்று வழங்க கோரி தாக்குதல்

உசிலம்பட்டி அருகே போலியான சான்று வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலரை தாக்க முற்பட்டு மிரட்டிய பார்வட் ப்ளாக் நிர்வாகியின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டுலுபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் கோடாங்கிநாயக்கன்பட்டியைச்…

கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பேஜ் அணிந்து வந்து கண்டன ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி அருகே பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பேஜ் அணிந்து வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த கோரியும், துறை தலைவர் மற்றும் முதல்வர் பணியிடங்களை முறைப்படுத்த கோரியும், பணி…

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

உசிலம்பட்டியில் சமூக நலத்துறை சார்பில் 310 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள்…

உசிலம்பட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு உசிலம்பட்டியில் திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்., நாட்டின் பிரதமர் மோடி முதல் பல கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை…

ஒச்சாண்டம்மன் கோவிலின் மாசி பெட்டிகள் எடுப்பு விழா

உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலின் மாசி பெட்டிகள் எடுப்பு விழாவில் ஆணி செருப்பில் நடந்து வந்த பூசாரிகள், பெட்டிகளை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி…

காமாட்சியம்மன் கோவிலுக்கு மஞ்சள் நீராட்டு விழா

உசிலம்பட்டி அருகே மழை வேண்டியும், நோய் நொடி இல்லாமல் வாழ மாசி சிவராத்திரியை முன்னிட்டு வகுரணி காமாட்சியம்மன் கோவிலுக்கு 7 ஊர் மக்கள் ஒன்றிணைந்து மஞ்சள் நீர் எடுத்து வந்து மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர்.,மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி…

முதல்வர் ஸ்டாலின் இருக்கும் வரை இருமொழிக் கொள்கைதான்… எம்.பி. தங்க தமிழ்செல்வன் பேட்டி

விஜய் பட டயலாக் மாதிரி பேசி வருகிறார், ஒரு நிர்வாகத்தின் பணி எவ்வளவு சிரமம் என்பது நிர்வாகத்திற்கு வந்தால் தான் தெரியும் என உசிலம்பட்டியில் தேனி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி அளித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உ.வாடிப்பட்டி, பூதிப்புரம், ஒத்தப்பாறைப்பட்டி,…

குலதெய்வ கோவில்களில் மக்கள் சாமி தரிசனம்

மாசி சிவராத்திரியை முன்னிட்டு, உசிலம்பட்டி பகுதியில் குல தெய்வ கோவில்களில் விடிய விடிய லட்சக்கணக்கான மக்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் அதிகமான குல தெய்வ கோவில்கள் உள்ளன.…

அதிமுக தான் என் உயிர் மூச்சு … சசிகலா பேச்சு!

யாராக இருந்தாலும் தனது சுய விருப்பு வெறுப்பின்றி தன்னலத்துடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த இயக்கம் மீண்டும் எழுந்து செயல்பட வைப்பதே எனது லட்சியம், அதற்காக நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன் என உசிலம்பட்டியில் அதிமுக…

நெகிழி சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

உசிலம்பட்டியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து நெகிழி சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் இன்று பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கிலும், நெகிழ இல்லா மாநிலத்தை உருவாக்கும் வண்ணம் நெகிழி சேகரிப்பு இயக்கத்தை தமிழ்நாடு அரசு…