மணிமண்டபம் அமைக்க ஆட்சியர் நேரில் ஆய்வு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து உசிலம்பட்டி பகுதியில் மூக்கையாத்தேவருக்கு…
கனமழையால் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு இடிந்து விழுந்த சம்பவத்தால் அதிர்ச்சி…
உசிலம்பட்டி அருகே கனமழையால் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக உயிர்பலி ஏற்படாத சூழலில் 1 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் சேதமடைந்தன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை வடக்கு காலணி பகுதியில் 200க்கும்…
திருமுருகன் கோவிலில் உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு திருமுருகன் திருக்கோவிலில் இன்று பங்குனி உத்திர நன்நாளை முன்னிட்டு முருகனின் திருக்கல்யாண வைபோகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் திருமண கோலத்தில் காட்சியளிக்க யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்கி திருமுருகனுக்கும் வள்ளி தெய்வானைக்கும்…
முத்தாலம்மன் கோவிலின் சப்பர தேர் திருவிழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சப்பர தேர் திருவிழா இன்று…
பங்குனி பொங்கல் திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. சுமார் 750 காளைகளும், 420 மாடுபிடி வீரர்களும் களமாடும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, தேனி,…
முதல்வர் ஸ்டாலின் நிரூபித்தால் ஒரு கோடி பரிசு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபம் மற்றும் முருகன் கோவில் முன்பு பாஜக துவங்கப்பட்ட தினம் மற்றும் மும்மொழி கொள்கை, மத்திய பட்ஜெட் குறித்த தெருமுனை கூட்டம் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் மற்றும் மதுரை மேற்கு மாவட்ட…
வட்டாச்சியருடன் விவசாயிகள் வாக்குவாதம்…
உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டங்களை அரசு அலுவலர்கள் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி, வட்டாச்சியருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சாக்கடை கால்வாயில் குடிநீர் ஆறாக ஓடும் அவலம்
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கால்வாயில் குடிநீர் ஆறாக ஓடும் அவல நிலை நீடித்து வருவதாகவும், நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில்…
விசிக சார்பில், கட்சி அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம்
உசிலம்பட்டியில் விசிக சார்பில் கட்சி அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் இரண்டு தொகுதிகளில் தனி சின்னமான பானை சின்னத்தில் வெற்றி பெற்று மாநில அங்கீகாரம் பெற்றதையடுத்து…
நம்மாழ்வார் பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு விருது..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு நடிகரும், தவெக தலைவர் விஜய் -யின் ஆதரவாளரான சௌந்திர ராஜா வின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் நம்மாழ்வாரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகள் 11 பேருக்கு நம்மாழ்வார் விருதும்,…



