மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்
உசிலம்பட்டியில் மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் இன்று செயற்பொறியாளர் பொருப்பு முத்துராசு தலைமையில், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், செக்காணூரணி உதவி செயற்பொறியாளர்…
மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர், காளப்பன்பட்டி, சென்னம்பட்டி மற்றும் ஜம்பலப்புரம் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பெருங்காமநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார். தமிழகத்தில்…
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை அமைக்க, பாஜக சார்பில் கோரிக்கை
உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை, பி. கே. மூக்கையா தேவர் சிலை இருக்கின்ற இடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை அமைக்கப்பட வேண்டும் என உசிலம்பட்டியில் பாஜக சார்பில், பாஜக மதுரை பெருங்கோட்ட…
மூக்கையாத்தேவருக்கு விரைவில் மணிமண்டபம் – அமைச்சர் பி.மூர்த்தி
போதுமான நிதி ஒதுக்கி நிச்சயமாக எல்லோரும் பாராட்டக்கூடிய அளவில் முதல்வர் அறிவித்தபடி, உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவருக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி அத்துள்ளார் பி.கே.மூக்கைத்தேவரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி…
எம்புரான் திரைப்படத்தில் பிரச்சனையை தூண்டும் காட்சியை நீக்க கோரி, விவசாய சங்கத்தினர் போராட்டம்
எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற காட்சியமைப்பு உள்ளதை நீக்க கோரி, விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். தயாரிப்பாளர் கோபாலன், நடிகர்கள் ப்ரித்திவிராஜ், மோகன்லால் புகைப்படங்களை செருப்பால் அடித்து, கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம்…
பாஜக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை – எம். பி. தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி…
மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை எனில் இன்னும் பல்வேறு போராட்டங்கள் தொடரும் என உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி அளித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில் முதல்வர்…
உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகள் ஆஜர்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் கைதான பாஸ்கரன் வயது 28. பிரபாகரன் வயது 29. சிவனேஸ்வரன் 28. ஆகிய நபரை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர்…
காவலரின் குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்ஆறுதல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் கடந்த 27ஆம் தேதி மர்ம கும்பலால் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்,.இதில் காவலருடன் இருந்த ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காவலரை இழந்து வாடும் குடும்பத்தினரை…
ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 26 ஆம் ஆண்டு விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் முத்துப்பாண்டி பட்டியில் இயங்கி வரும் ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 26 ஆம் ஆண்டு விழா பள்ளி தாளாளர் அருள் மாணிக்கம் தலைமையில் பள்ளி முதல்வர் ஜனனி மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியைகள் மாணவர்கள் மாணவப் பெற்றோர்கள் முன்னிலையில்…
எம் பி பழனி தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் திமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளர் எம் பி பழனி தலைமையில் 100 நாள் வேலைத்திட்டத்தின் வேலை செய்த பொதுமக்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து உசிலை மேற்கு…



