மசால் தோசை கிரேவி:
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1கப்,பொடியாக நறுக்கிய தக்காளி-1கப்பொடியாக நறுக்கிய குடமிளகாய்-1துருவிய பனீர்-கப்,மிளகாய் தூள்- 1 ஸ்பூன்,10 முந்திரி பருப்பு அரைத்த கலவை,தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள்- 1/2ஸ்பூன்,இஞ்சி பூண்டு விழுது-2ஸ்பூன்செய்முறை:அடுப்பில் வாணலியை வைத்து 3ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து…
சமையல் டிப்ஸ்
• கீரை வகைகளை சமைக்கும் போது முதலிலேயே உப்பு சேர்க்க கூடாது, இறக்கும் போது தான் உப்பு சேர்க்க வேண்டும்.• மோர் குழம்பு ஆறும் வரை மூடி வைக்க கூடாது.• வாழைப்பழம், உருளைக்கிழங்கு இவற்றைப் பிரிட்ஜில் வைக்க கூடாது.• கீரை வகைகளை…
பாசிப்பயறு பொரி:
(மக்காச்சோளம், சோளம் இவற்றில் தானே பொரி(பாப்கார்ன்) செய்து சாப்பிட்டு இருக்கிறோம் பாசிப்பயறு பொரி செய்யலாம்) தேவையான பொருட்கள்:பாசிப்பயறு-1கப்,உப்பு – சிறிதளவுமஞ்சள் தூள் – சிறிதளவுநெய் (அ) எண்ணெய்செய்முறை:அடுப்பில் குக்கரை வைத்து சிறிது-நெய் ஊற்றி சூடேறியதும் பாசிப்பயறு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு…
கறிவேப்பிலை சாதம்
வடித்த சாதம்-2கப்,கறிவேப்பிலை-1கப்,வறுத்த வேர்க்கடலை-1கைப்பிடி,மஞ்சள் தூள் – சிறிதளவுமுந்திரி-10,நல்லெண்ணெய்-தேவையான அளவு,செய்முறை:கறிவேப்பிலையை வாணலியில் ஈரப்பதம் போகும் அளவு வறுத்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து பின்னர் அவைரத்து…
வெண்டைக்காய் கிரேவி
தேவையான பொருட்கள்:வெண்டைக்காய்-1ஃ4கிலோ,தக்காளி-3நறுக்கியது,மல்லி(மல்லிஇலை அல்ல)-1 ஸ்பூன்,மிளகாய் வற்றல்-4பூண்டு-2பல்மஞ்சள் தூள்-1ஃ2ஸ்பூன்,எண்ணெய், உப்பு-தேவையானஅளவு, செய்முறை:வெண்டைக்காயை பொடியாக நறுக்கி வைத்து கொண்டு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நன்கு வதக்கி பின் தக்காளியை போட்டு நன்கு வதக்கி ஆற விடவும்.…
முட்டை சாதம்
தேவையான பொருட்கள்:சாதம்-1ஃ4படி அரிசியை சாதமாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.முட்டை-4பெரிய வெங்காயம்- 4நீளவாக்கில் நறுக்கியது.தக்காளி-3 பொடியாக நறுக்கியது.பச்சை மிளகாய்-4 பொடியாக நறுக்கியது,மிளகாய் தூள்-1ஸ்பூன்,மஞ்சள் தூள்-சிறிதளவு,உப்பு- தேவையான அளவு, செய்முறை:வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாயை வதக்கவும் மிளகாய் தூள்,…
பைனாப்பிள் ஜாம்
தேவையான பொருட்கள்பைனாப்பிள்-1கப்(தோல் சீவி பொடியாக நறுக்கியது) ,வெல்லம் (அ) நாட்டு சர்க்கரை-1கப்,நெய் முந்திரி பருப்பு-10,செய்முறை:பைனாப்பிளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு அரைத்த கலவையை கொட்டி 5நிமிடம் கிளறவும், பின் சர்க்கரை யையும் சேர்த்து கெட்டியாக…
சேமங்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்:சேமங்கிழங்கு -1ஃ2கிலோமிளகாய் தூள்-3ஸ்பூன்மஞ்சள் தூள் சிறிதளவு,உப்பு தேவையான அளவுசெய்முறை:முதலில் கிழங்கை தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து கொள்ள வேண்டும். (கிழங்கு வேகும் போதே உப்பு சேர்த்து விடவும்) பின்னர் நீரை வடித்து விட்டு தோலை உரித்து விட்டு, அதனுடன் மஞ்சள்,…
பிரட் சாண்ட்விச்
பிரட் -8துண்டுகள்,பொடியாக நறுக்கிய வெங்காயம்2,தக்காளி-1,கேரட்-4(துருவியது)பசசைமிளகாய்-2(துருவியது)பனீர் (அ) பாலாடை(அ) கட்டித் தயிர்(இவற்றில் ஏதேனும் ஒன்று மட்டும்),நெய்- தேவையான அளவு, செய்முறை:பிரட்டை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறி வைத்துக் கொண்டு, அடுப்பில் தோசைக் கல்லை வைத்து நெய்யை விட்டு (அடுப்பை…
பூரி லட்டு
தேவையான பொருட்கள்: பூரி – 20,சர்க்கரை – ஒரு கப் (பொடித்தது),முந்திரிப்பருப்பு – சிறிதளவு. செய்முறை:பூரியை மொறுமொறுப்பாகப் பொரித்து சிறுதுண்டுகளாக்கி, மிக்ஸியில் தூளாக்கிக் கொள்ளவும். இதில் சர்க்கரைத் தூளையும், வறுத்த முந்திரித் துண்டுகளையும் சேர்த்து லட்டு மாதிரி பிடிக்க வேண்டும். குறிப்பு:…