பிரட் -8துண்டுகள்,
பொடியாக நறுக்கிய வெங்காயம்2,
தக்காளி-1,
கேரட்-4(துருவியது)
பசசைமிளகாய்-2(துருவியது)
பனீர் (அ) பாலாடை(அ) கட்டித் தயிர்
(இவற்றில் ஏதேனும் ஒன்று மட்டும்),
நெய்- தேவையான அளவு,
செய்முறை:
பிரட்டை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறி வைத்துக் கொண்டு, அடுப்பில் தோசைக் கல்லை வைத்து நெய்யை விட்டு (அடுப்பை சிம்மில் வைத்து கொண்டு) ஒரு பிரட்டைவைத்து அதன் மேல் காய்கறி கலவையை வைத்து அதன் மேல் மற்றொரு பிரட்டை வைத்து இரு புறமும் திருப்பி நன்கு ரோஸ்ட் பண்ணவும். சத்தான சாண்ட்விச் ரெடி.