வடித்த சாதம்-2கப்,
கறிவேப்பிலை-1கப்,
வறுத்த வேர்க்கடலை-1கைப்பிடி,
மஞ்சள் தூள் – சிறிதளவு
முந்திரி-10,
நல்லெண்ணெய்-தேவையான அளவு,
செய்முறை:
கறிவேப்பிலையை வாணலியில் ஈரப்பதம் போகும் அளவு வறுத்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து பின்னர் அவைரத்து வைத்த கறிவேப்பிலைப் பொடியையும், சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு வதக்கி சாதத்துடன் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். ஹெல்த்தி ரைஸ் ரெடி.
கறிவேப்பிலை சாதம்
