(மக்காச்சோளம், சோளம் இவற்றில் தானே பொரி(பாப்கார்ன்) செய்து சாப்பிட்டு இருக்கிறோம் பாசிப்பயறு பொரி செய்யலாம்)
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு-1கப்,
உப்பு – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
நெய் (அ) எண்ணெய்
செய்முறை:
அடுப்பில் குக்கரை வைத்து சிறிது-நெய் ஊற்றி சூடேறியதும் பாசிப்பயறு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு சூடேறியதும் குக்கரை மூடி வைத்து அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும் குக்கரை நன்கு குலுக்கி விட்டால் நன்கு பொரிந்து விடும்.