• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

லட்சுமி பதிராஜ்

  • Home
  • பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம்..,

பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேர்தல் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த பெண்ணுக்கு அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் முதலுதவி சிகிச்சை அளித்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கிராமம் கிராமமாக சென்று பொது…

மு.க.ஸ்டாலின் தான் தமிழக முதல்வராக பதவி ஏற்பார் -ஐ.பெரியசாமி..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.நாகஜோதிக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மைக்மேல்பாளையம், நிலக்கோட்டை, மட்டப்பாறை, சக்கையநாயக்கனூர்…

தரமான காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்-வி.பி.பி.பரமசிவம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.கோம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கொளுத்தும் வெயிலில் சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு…

அனைத்து பேரூராட்சியிலும் 100 நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்படும் -ஐ.பெரியசாமி..,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான ஐ.பெரியசாமி அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். விட்டல்நாயக்கன்பட்டிக்கு…

ஆஞ்சநேயருக்கு பலவித பழங்களைக் கொண்டு சிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரம்..,

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மேட்டுபட்டிப் பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு ஸ்ரீ அஞ்சலிவரத ஆஞ்சநேயர் திருக்கோவில் ஒவ்வொரு வருடமும் சித்திரை 1ம் தேதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு 10 ஆயித்து எட்டு பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்வது வழக்கம். இவ்வருடம்…

அம்பேத்கார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை..,

சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று செவ்வாய்கிழமை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர்ஜி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள்…

வேடசந்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழா..,

வேடசந்தூர் அருகே உள்ள சுக்காம்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் 7 சிறுமிகளை கன்னிமார் தெய்வங்களாக பாவித்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர் நல்லூர் ஊராட்சி சுக்காம்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன்…

கள்ளிமந்தையத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி கள்ளிமந்தையத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அர.சக்கரபாணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடித்தெடுத்த மாபெரும் அறிவாயுதமும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்த விடிவெள்ளியுமான சட்ட மாமேதை அண்ணல் டாக்டர்…

திராவிட மாடல் அரசு என்றென்றும் இருக்கும் அர. சக்கரபாணி பேச்சு..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சங்குப்பிள்ளைபுதுர், ஏ. பி. காலனி, கே.கே.நகர், சம்ஸ்தீன்காலனி, துல்கருனை சிக்கந்தர்நகர், நாகனம்பட்டி, ஆத்தூர், குறிஞ்சி நகர்,பழனி கவுண்டன்புதுர், சண்முகவேல்புரம், ஏ. பி. பி. நகர்,வ. உ.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும்,…

மில் தொழிலாளர்கள் வாக்காளர் உறுதிமொழி..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை ஊராட்சி ஒன்றியம் வேல்வர்கோட்டை பண்ணாரி அம்மன் ஸ்பின்னிங் மில்லில் வேடசந்தூர் வட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜேந்திரன் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலா்: மணிகண்டன், வருவாய் ஆய்வாளர்கள் சல்மா, வேடசந்தூர் பாரதி…