• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • விவசாயிகள் வேதனை..,

விவசாயிகள் வேதனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் மேலஒட்டம்பட்டி, சுப்ரமணியபுரம், சல்வார்பட்டி, சேது ராமலிங்காபுரம், சிப்பிப்பாறை, அன்பின் நகரம், அன்னபூரணியாபுரம், புலிப்பாறைப்பட்டி, மேலச்சத்திரம், மார்க்கநாதபுரம், பாறைப்பட்டி, அலமேலு மங்கைபுரம், சாமிநாத புரம், உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் பயிரிடுவதற்கு…

மின் வெட்டு காரணமாக வெப்பம் தாங்காமல் உயிரிழந்த ஆயிரக்கணக்கான கோழிகள்…!

சிவகாசி அருகே ஆலங்குளம் ஊராட்சி கொங்கன்குளம் கிராமத்தில் கருப்பசாமி என்ற இளைஞர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். சுமார் 2000க்கும் மேற்பட்ட கோழிகளை தனது பண்ணையில் வளர்த்து வரும் நிலையில் இப்பகுதியில் நிலவும் அறிவிக்கப்பட்டாத மின் வெட்டு காரணமாக கோழிப்பண்ணையில் உள்ள…

சமுதாய கூட கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் ஆட்சியர் சுகபுத்திரா..,

விருதுநகர் மாவட்டம் 10 -9 -2026 இன்று ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் கனிமவள நிதியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் மதிப்பீடு 45 லட்சம் கோபாலபுரம் ஊராட்சியில் அனந்தப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சமுதாய கூட கட்டிட திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா மற்றும்…

இமானுவேல் சேகரனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் பி.திருவேங்கடபுரம் கிராமத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலை உள்ளது. இன்று இமானுவேல் சேகரனார் நினைவு முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெய பெருமாள் மாலை…

தற்போதைய அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பேச்சு..,

விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியஓடைப்பட்டி, சின்னதம்பியாபுரம், பெத்துரெட்டிபட்டி , முள்ளிசெவல் மற்றும் உப்பத்தூர்…

வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மின்தடை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தாயில்பட்டி ,வனமூர்த்தி லிங்கபுரம், சுப்பிரமணியபுரம், இறவார்பட்டி, வெற்றிலை யூரணி, மடத்துப்பட்டி, மண்குண்டாம்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் நேற்று இரவு 7 மணி அளவில் மின்தடை செய்யப்பட்டது. ஒன்று அறை…

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின்நுகர்வோர் மன்றம்..,

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுகர்வோர் மன்றம், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துடன் இணைந்து, “சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள்” என்ற தலைப்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரியின் கருத்தரங்கக் கூடத்தில் ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் மொத்தம்…

அங்காள பரமேஸ்வரி – வால குருநாதர் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குண்டலகுத்தூர் கிராமத்தில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி வால குருநாதர் மற்றும் கருப்பசாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருகிறது. இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேக…

முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா..,

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். அவர்தம் உரையில், ஆசிரியர் என்பவர் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டுபவராகவும் அவர்களின் திறமையை…

இரண்டு வாரங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்..,

சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று காலிக்குடங்களுடன் சிவகாசி- கன்னிசேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில்…