விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் பி.திருவேங்கடபுரம் கிராமத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலை உள்ளது.

இன்று இமானுவேல் சேகரனார் நினைவு முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெய பெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைவர் ராம்ராஜ் பாண்டியன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்.செல்லத்துரை மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்

இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணை செயலாளர் அணில் குமார்
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜேம்ஸ்,வேல்முருகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கனகராஜ் போன்னு வேல் சரவணகுமார் மணிகண்டன் தங்கையா கோபி கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.








