விருதுநகர் மாவட்டம் 10 -9 -2026 இன்று ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் கனிமவள நிதியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் மதிப்பீடு 45 லட்சம் கோபாலபுரம் ஊராட்சியில்

அனந்தப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சமுதாய கூட கட்டிட திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி சிவகாசி சார் முகமது இர்பான் அவர்கள் வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ஆண்டாள் கலந்து கொண்டு சமுதாய கூட கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது








