• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • பல ஆண்டுகளுக்கு பின் சங்கமித்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி..,

பல ஆண்டுகளுக்கு பின் சங்கமித்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி..,

சிவகாசி அருகே உள்ள கல்லமநாயக்கர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ – மாணவியரின் சங்கமப் பெருவிழா நிகழ்ச்சி. நடைபெற்றது. விழாவில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக கல்வி பயின்றவர்களுடன், அப்போதைய ஆசிரியர்களோடு, தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களும், இந்த பள்ளியில்…

பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆமத்தூரில் ஏ ஏ ஏ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பேராசிரியர் பேராசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகளை கல்லூரி தாளாளர் கணேசன் வழங்கி பாராட்டினார்.

மாரனேரி ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் ஆசிரியர் தின விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார், முதல்வர் அருண்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள்…

வ உ சிதம்பரம் பிள்ளை பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக கட்சி நிர்வாகிகள் மரியாதை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளை பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு சிவகாசி திமுக மாநகர செயலாளர் உதயசூரியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில்…

வெடிவிபத்தில் மருந்து கலவை செய்த தொழிலாளி ஒருவர் பலி..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஒத்தையால் கிராமத்தில் மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்த ஜெயசக்தி மற்றும் செல்வமாரி என்பவர்களுக்கு சொந்தமான சின்னத்தம்பி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு…

பயனாளிகளுக்கு வீடு கட்ட வழங்க வேண்டிய நிதியை தாமதமின்றி உடனடியாக வழங்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் வெம்பக்கோட்டை ஒன்றியம் முத்தாண்டியாபுரம் ,கொம்மங்கியாபுரம், கங்கரகோட்டை, நதிக்குடி, முத்துச்சாமிபுரம், வெற்றிலையூரணி, வெம்பக்கோட்டை,அப்பையநாயக்கர்பட்டி, ,தாயில்பட்டி, இ.துரைசாமிபும், இ. எல்.ரெட்டியா பட்டி,, உள்ளிட்ட ஊராட்சிகளில் இரு நூறுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்திலிருந்து வீடுகள் ஒதுக்கீடு…

மாவூத்து மலை அடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய கல்லூரி மாணவ, மாணவியர்கள் ….

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மாவூத்து மலை அடிவாரப் பகுதியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் தூய்மை பணியை வட்டாட்சியர் சரஸ்வதி துவக்கி வைத்தார். ரெங்க நாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி சேர்மன் பிருந்தா ராகவன்…

கிருஷ்ணர் ஜெயந்தி விழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி சிறுவர் சிறுமியர் கிருஷ்ணர்- ராதை வேடமணிந்து நடனமாடியும் உரியடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்…! சாத்தூரில் புள்ள தனியார் சர்வதேச பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் கிருஷ்ணர்…

ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரியில் ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளி இயங்கி வருகிறது. ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவா கொண்டாடப்பட்ட.து. விழாவின் சிறப்பு விருந்தினராக பள்ளியின் தலைவர் ராஜு, பள்ளி தாளாளர் முத்துக்குமார் ஆகியோர்…

ஹரிஷ்மா பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மானகசேரி கிராமத்தில் சந்தனப்பாண்டி என்பவருக்கு சொந்தமான ஹரிஷ்மா பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இன்று காலை வெடி மருந்து கலவை செய்த போது ஏற்பட்ட வேதியல் மாற்றத்தால் திடீரென வெடி…