மாரியம்மன் கோவிலில் புதிய உற்சவ சிலை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது .இங்கு மாரியம்மன் கோவிலில் புதிய உற்சவ சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்த நிலையில் கருவறையில் மாரியம்மன் புதிய உற்சவர் சிலை…
தடுப்பு சுவர் இல்லாத அபாய நிலையில் விவசாய கிணறு
விருதுநகர் மாவட்டம் தடுப்பு சுவர் இல்லாத அபாய நிலையில் உள்ள விவசாய கிணறு. வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி ஊராட்சியை சேர்ந்த தெற்கு ஆணைகூட்டம் சிவகாசியில் இருந்து சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. தெற்கு ஆணை கூட்டம் பஸ்நிறுத்தத்தில் இருந்து விஸ்வநத்தம்…
விருதுநகர் மாவட்டத்தில் மகளிருக்கான இலவச பஸ்கள் இயக்கம்
தமிழகத்தில் மகளிருக்கான இலவச பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியில் சாத்தூர் டெப்போ மூலமாக சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக கோட்டைப்பட்டி, சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக செவல்பட்டி, சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக ஆலங்குளத்திற்கும், சிவகாசி டெப்போவில் இருந்து சிவகாசியிலிருந்து வெற்றிலையூரணி வழியாக…
காங்கிரஸ் கட்சியினர் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் வெம்பக்கோட்டை வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சியினர் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.வெம்பக்கோட்டை வடக்கு வட்டாரம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் புதிய…
ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கு விழா
இந்திய தேசிய லீக் தமிழ்நாடு கிளை சார்பில், ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கு விழா சிவகாசி ராயல் மினி மஹாலில் விமரிசையாக நடைபெற்றது. இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர்…
பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..,
பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிதி உதவி. சிவகாசியில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேரில் சென்று ஆறுதல் கூறி தலா ஒன்றரை லட்சம் ரூபாய் நிதியுதவி…
அகழாய்வில் ஆவணப்படுத்தும் பணி விறுவிறுப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளத்தில் தொடர் கனமழையினால் 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள்…
அதிமுக நிர்வாகி வீட்டினருக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி.
சிவகாசி மேற்கு ஒன்றியம் சுக்கிரவார்பட்டி கிளைக்கழக நிர்வாகி காக்கா (எ) பாலமுருகன் காலமானார் செய்தி அறிந்து, அவர்களது இல்லத்திற்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது…
விபத்தில் இறந்த அதிமுக நிர்வாகி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு ஒன்றியம் சுக்கிரவார்பட்டி கழக நிர்வாகி ஜெயம் , எதிர்பாராத விதமாக சாலைவிபத்தில் மரணமடைந்தார் . இன்றையதினம் அவர்களது இல்லத்திற்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே டி ராஜேந்திர பாலாஜி நேரில்…
கிரிக்கெட் போட்டி நடத்த நிதி உதவி அளித்த முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஆலாவூரணியில் முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மூன்றாவது வட்டக் கழகம் மற்றும் பிரண்ட்ஸ் பிரதர்ஸ் கிரிக்கெட் அணி இணைந்து கிரிக்கெட் திருவிழா வரும் 30ஆம் தேதி ஆலாவூரணியில்உள்ள கிரிக்கெட்…




