



விருதுநகர் மாவட்டம். விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றியம் முதல் கட்டமாக 20 பூத்துகளின் பாகங்கள் பொறுப்பாளர்கள் பட்டியல்களை அதிமுக கிழக்கு மாவட்ட கழக செயலளார் ரவிச்சந்திரனி டம் தெற்கு ஒன்றிய கழக செயலளார் யோக வாசுதேவன் வழங்கினார் .

நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை தொகுதி பொறுப்பாளர் எதிர்க்கோட்டை மணிகன்டன், வெம்பக்கோட்டை யூனியன் முன்னாள் துணைத் தலைவர் ராமராஜ் பாண்டியன் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் அருகில் உள்ளனர்.


