


சிவகாசியில் பொது மக்களிடம் குறைகளை கேட்ட எம்எல்ஏ அரசன் அசோகன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் உள்ள விஸ்வநத்தம் ஊராட்சியில்

பொதுமக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் ரோடு வசதி, மகளிர் சுகாதார வளாகம், வேண்டி கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என சிவகாசி எம்எல்ஏ அசோகன் உறுதி அளித்தார்.

காங்கிரஸ் வட்டார தலைவர் பைபாஸ் வைரக்குமார் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

