


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி ஊராட்சி சேனையாபுரம் காலனி சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ராமர் மனைவி பாண்டியம்மாள், பத்திரகாளியம்மன் காலனி அதிமுக கிளை செயலாளர் மணி இவரது மனைவி ராஜலட்சுமி பள்ளபட்டி அருகே உள்ள விவேகானந்தர் காலனி பழனிசாமியின் மனைவி காளீஸ்வரி ஆகியோருக்கு நிதியினை விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.


