• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • சமூக வலைதளத்தில் சண்டை: டிரெண்டாகும் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ ஹேஷ் டேக்!

சமூக வலைதளத்தில் சண்டை: டிரெண்டாகும் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ ஹேஷ் டேக்!

‘கெட் அவுட் மோடி’ ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்த நிலையில், ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது…

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி(78) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவர்கள் குழு…

அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநராக இந்தியர் நியமனம்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் அவர்…

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையத்திற்கு புதிய பொறுப்பு!

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் எஸ்சி, எஸ்டி ஆணைய துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமையத்தின் இயற்பெயர் அண்ணாமலை. இவர் எழுதிய செல்லாத பணம்’ என்ற நாவலுல், சாகித்ய அகாடமி விருது பெற்றது.…

வங்கதேசத்தை வாரி சுருட்டிய இந்தியா- ரோஹித், முகமது ஷமி புதிய சாதனை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது எட்டு நாட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் நேற்று முன்தினம் தொடங்கியது. கராச்சியில்…

ரேகா குப்தா டெல்லி முதலமைச்சராக பதவியேற்பு – விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பாஜகவைச் சேர்ந்த ரேகா குப்தா டெல்லியின் 4வது பெண் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆம் ஆத்மியின்…

அண்ணாமலையை திமுகவின் சாதாரண தொண்டனை நிறுத்தி தோற்கடிப்போம்- சேகர்பாபு ஆவேசம்

திமுகவின் சாதாரண தொண்டனை நிறுத்தி அண்ணாமலையை தோற்கடிப்போம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியுள்ளார். தமிழக அறநிலையத் துறை மீது பாஜக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. எனினும், தமிழகத்தில் 1000 கோயில்களுக்கு மேல் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது…

‘தயிர் சாதம் சாப்பிடும் மாமி’- வேல்முருகன் பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த தரம் தாழ்ந்த பேச்சுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ உடனடியாக மக்கள் மன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

ஏழை எளிய மக்களை ஏங்க வைக்கும் தங்கம்- இன்றைய விலை நிலவரம்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் 64,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் திருமணம், சடங்கு, காதணி விழா மற்றும் பிறந்த நாள் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களும் தவறாமல் இடம் பெறுவது தங்கம் தான்.…

தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் – பிற மாநிலத்தவர்களுக்கு ஆளுநர் ரவி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் வசிக்கும் பிற மாநில பூர்வீகத்தைக் கொண்டவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை ஆளுநர் மாளிகையில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,…