• Thu. Mar 23rd, 2023

காயத்ரி

  • Home
  • அமமுக செயற்குழு, பொதுகுழு கூட்டம்.. டிடிவி தினகரன் அறிவிப்பு…

அமமுக செயற்குழு, பொதுகுழு கூட்டம்.. டிடிவி தினகரன் அறிவிப்பு…

அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 15ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது என்று டிடிவி தினகரன் அறிவிப்பு. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக…

தேசியக் கொடியை பிரொபைல் போட்டோவாக வைத்திருக்கும் ராகுல் காந்தி…

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேசிய கொடியை ஏந்திய நேருவின் புகைப்படத்தை தங்களின் புரொபைல் போட்டோவாக ட்விட்டரில் மாற்றியுள்ளனர். பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சமூகவலைதளங்களில்…

கிரிக்கெட்டிலும் வெளுத்து வாங்கும் சிவகார்த்திகேயன்.. வெளியான வைரல் வீடியோ…

நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க கூடியவர். கடினமாக உழைத்தால் பலனை எதிர்ப்பார்க்கலாம் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம். இந்த வருட ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் புதுமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் நடித்த டான் திரைப்படம் வெளியாகி…

சிலியில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம்…

சிலியின் அடகாமா (Atacama) பாலைவனத்தில் உள்ள ஒரு செம்புச் சுரங்கம் அருகே டென்னிஸ் அரங்கத்தைவிடப் பெரிய பள்ளம் திடீரென்று ஏற்பட்டுள்ளது. சுமார் 32 மீட்டர் நீளம்கொண்ட அந்தப் பள்ளம் வார இறுதியில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.அதைச் சுற்றி சுமார் 100 மீட்டர் பரப்பளவில்…

தெலுங்கானாவில் பாடமெடுக்கும் ரோபோ.. ஆசிரியர்களின் நிலை என்ன..??

தெலுங்கானா பள்ளிகளில் டீச்சருக்கு பதிலாக ரோபோ பாடம் சொல்லும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈகிள் ரோபோ என்ற இளம்பெண் போன்ற உருவம் கொண்ட பெண் ரோபோக்கள் தனியார் பள்ளிகளில் பாடம் நடத்தி வருகின்றன. இந்த…

துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு மாயாவதி ஆதரவு..

சமீபத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்கள் புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் இந்நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக வேட்பாளராக ஜெகதீப்…

அண்ணாமலையாரின் பன்னிரு திருமுறை திருவிழா.. இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா பங்கேற்பு..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பன்னிரு திருமுறை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.இதில் கடைசி நாளான இன்று ஓதுவார் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அண்ணாமலையார் ஆலயத்தில் அகிலம் போற்றும் பன்னிரு திருமுறை திருவிழா நிறைவு நாள் இன்று. கடந்த ஜூலை 28 ஆம் தேதி வியாழன்…

இன்றைய ராசி பலன்

மேஷம்-நன்மை ரிஷபம்-பக்தி மிதுனம்-வெற்றி கடகம்-சுகம் சிம்மம்-பயம் கன்னி-சிரமம் துலாம்-பாராட்டு விருச்சிகம்-குழப்பம் தனுசு-பிரமை மகரம்-அமைதி கும்பம்-விவேகம் மீனம்-அன்பு

முதன்முதலில் தன் மகளின் முகத்தை காட்டிய நடிகை பிரணிதா…

தமிழில் உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரணிதா. இவர் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் என்ற படங்களில் நடித்து பிரபலமானவர். கடந்த ஆண்டு தொழில் அதிபர் நிதின் ராஜூவை திருமணம் செய்துகொண்டார். அண்மையில் இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை…

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றில் குவிந்த மக்கள்…

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காவிரி ஆற்றை மக்கள் வழிபடுவது வழக்கமாக உள்ளது. மேலும் இந்நாளில் பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நீடிக்கவும், திருமணமாகாத இளம்பெண்கள் திருமணம் விரைவில் நடக்கவும் வேண்டி மஞ்சள் கயிறு…