• Wed. Dec 11th, 2024

காயத்ரி

  • Home
  • மாடுடன் கதை பேசி குளிக்க வைக்கும் மன்சூர் அலி கான்..!!

மாடுடன் கதை பேசி குளிக்க வைக்கும் மன்சூர் அலி கான்..!!

மன்சூர் அலி கான் இந்தியத் திரைப்பட பிரபல் வில்லன் நடிகர். இவர் எதிர் நாயகனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர்…

குட்டி குஷ்புவுக்கு கல்யாணமா…??? வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை தான்…

சிம்பு உடனான காதல் தோல்விக்கு பின்னர் படங்களில் பிசியாக நடித்து வந்த ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்…

மழைக் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…

தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.…

வைகை ஆற்றில் கரைப்புரண்டோடும் வெள்ளம்…கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்று…

நிரம்பி வழியும் அணைகள் …

தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா, கேரளாவில் கனமழை பெய்துள்ள நிலையில் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் பல நீர்பிடிப்பகுதிகளில்…

தி லெஜண்ட் சரவணனை தொடர்ந்து இவரும் படம் நடிக்கப்போறாரா..??

தி லெஜண்ட் சரவணன் கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து தன்னுடைய சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிக்க துவங்கினார். அதை தொடர்ந்து தி லெஜண்ட் எனும் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் அறிவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி லெஜண்ட் திரைப்படம் கடந்த ஜுலை 28ஆம்…

பேனா சின்னம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவரின் டிஎன்ஏவை பரிசோதிக்க வேண்டும்-கே.எஸ்.அழகிரி

கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பதில் என்ன தவறு..? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே தமிழக அரசு சார்பில்…

அக்னிபாத் திட்டத்தின் கீழ் 9.5 லட்சம் விண்ணப்பங்கள்…

இந்திய ராணுவத்தின் கடற்படை, விமானப்படை மற்றும் காலாட்படையில் 4 ஆண்டுகள் தற்காலிக ராணுவ பணிகளை மேற்கொள்ளும் அக்னிபாத் ராணுவ பணி திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை எதிர்த்து முதலில் நாடு முழுவதும் பல…

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா பிரம்மாண்ட ப்ளான்…??

கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பிரமாண்டமாக நிறைவு விழாவை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறைவு விழாவை பிரமாண்டமாக…

இன்றைய ராசி பலன்

மேஷம்-நிறைவு ரிஷபம்-ஆர்வம் மிதுனம்-முயற்சி கடகம்-பரிவு சிம்மம்-ஓய்வு கன்னி-வெற்றி துலாம்-நன்மை விருச்சிகம்-சிந்தனை தனுசு-செலவு மகரம்-அமைதி கும்பம்-வரவு மீனம்-சாதனை