கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து… மாநில தேர்தல் ஆணையம் அதிரடி
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தலை நடத்துவதற்காக…
இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் பிறந்த தினம் இன்று..!
இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக திகழ்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் 1967 இல் இருந்து 1969 ஆண்டில் அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவராக…
பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் மாயம்
அருணாசலப்பிரதேசத்தில் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 7 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேசத்தின் மிக உயர்ந்த மலை உச்சியான காமெங் செக்டாரில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு…
அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு
தமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் மாநில அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி,…
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்த திமுக-பழனிசாமி காட்டம்
திமுக ஆட்சிக்கு வருவதற்காக என்னென்ன பொய்யான வாக்குறுதி கொடுத்தார்கள் என்பதை பொதுமக்கள் எண்ணி பார்க்கின்றனர் என பழனிசாமி சிவகாசி பிரச்சாரத்தில் கொந்தளித்தார். திமுக ஆட்சிக்குவந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிதான் ஆட்சிக்கு வந்தார்கள். ஒவ்வொரு தேர்தல்…
அதிமுக செய்த வளர்ச்சித் திட்ட பணிகள் பற்றி பழனிசாமி பேச்சு
சிவகாசியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பழனிசாமி கடந்த அதிமுக ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான வளர்ச்சித் திட்டப் பணிகளை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம். சிவகாசி குட்டி ஜப்பான் என்று சொல்லுமளவிற்கு சிவகாசி பெயர்பெற்ற நகரமாகும். 2017 ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்அவர்களின்…
டீ சாப்பிட்டு பொழுதை கழிக்கும் திமுக..எடப்பாடி பழனிசாமி விளாசல்…
சிவகாசி மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு கூட்டம் சிவகாசியில் நடைபெற்றபோது பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திமுக என்றாலே ஒரு தீய சக்தி என்று…
டைட்டானிக் ஒரு புதினத்தின் எதிரொலி …
உலகில் அழியாத ஒரு மிகப்பெரிய அதிசயமாக பார்க்கப்பட்ட ஒன்று தான் டைட்டானிக் கப்பல். பிரமாண்ட அளவில் செலவு செய்து உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒற்றை கப்பல் டைட்டானிக்.இந்த கப்பலை பற்றி படமாக எடுக்கப்பட்டு அதில் ஒரு காதல் காவியமும் சேர்க்கப்பட்டு…
ராஜேந்திர பாலாஜியின் பேச்சில் சிவகாசியில் பிரச்சார மேடை சூடுபிடித்தது..!
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறிய ஸ்டாலின் வாக்குறுதி என்னாச்சு..?சிவகாசி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எடப்பாடியாரின் கேள்வி… ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறிய ஸ்டாலின் வாக்குறுதி என்னாச்சு என்றும்…