அருணாசல பிரதேசத்தில் உயிர்நீத்த ராணுவ வீரர்கள்…
அருணாசல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக சீரற்ற வானிலை நிலவி வருவதோடு கடுமையான பனிப்பொழிவும் இருக்கிறது. காமெங் செக்டார் என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடும் பனிச் சரிவு ஏற்பட்டதால்…
புள்ளிமான்களின் அவல நிலை… வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை
வனவிலங்குகளை காப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை.ஆனால் மனிதனே விலங்குகளுக்கு ஆபத்தானால் நிலை என்ன? அக்கொடுமையான நிலையை தான் தற்போது புள்ளிமான்கள் அனுபவிக்கின்றன… சென்னை ஐ.ஐ.டி வளாகம் அடர்வனப்பகுதி என்பதனால் அங்கு பெரும்பாலான புள்ளிமான் உட்பட பல வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வளாகத்தில்…
இயற்பியலாளர் சி. பஞ்சரத்தினம் பிறந்த தினம் இன்று..!
இந்திய இயற்பியலாளர் சி. பஞ்சரத்தினம். இவர் வடிவியற்கட்டம் எனப்படும் வெவ்வேறு தளவிளைவுற்ற ஒளிக்கதிர்கள் குறுக்கிட்டு விளைவு ஏற்பட்டு வெளிவரும் ஒளிக்கதிரில், தளவிளைவு வடிவியலைச் சார்ந்து ஒரு கட்ட வேறுபாடு உள்ளதைக் கண்டறிந்தார். இவருடைய ஆய்வுகள் பெரும்பாலும், படிக ஒளியியற் துறையைச் சார்ந்தது.…
பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்.
உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டு 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் 2021ம் ஆண்டு 9790.36 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.
40 கோடியை கடந்த கொரோனா தொற்று…
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32.06 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…
விஜய்சேதுபதி கூட கிரிக்கெட் வீரர் நடிக்கிறாரா..?
விஜய் சேதுபதி புதிய திரைப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். ’நானும் ரெளடிதான்’ வெற்றிக்குப்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மீண்டும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் நடிகை சமந்தாவும்…
ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மஞ்சிமா..என்ன இப்படி ஆயிட்டீங்க..?
ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம குண்டாக மாறியுள்ள மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது படு வைரலாகி வருகிறது. மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன். தமிழில், இயக்குனர் கெளதம்…
ஃபர்ஸ்ட் ஹீரோயின்..இப்போ பாடகி..அப்பா என்ன ஸ்பீடு..!
இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, சூர்யா தயாரித்துள்ள ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். முத்தையா இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கில் வருண் தேஜ் நடிக்கும் ‘கணி’ படத்தில் இவர்ஒரு பாடல் பாடியுள்ளார். தமன்…
உடல் எடை அதிகமா இருக்கா..? அப்போ இது உங்களுக்கு தான்…
நம்ம எல்லாருக்கும் இருக்கும் கவலை என்னனா.. நல்லா சாப்பிடனும் ஆன உடல் எடை அதிகரிக்கக்கூடாது.இது பொதுவான விஷயம் தான்.ஆன உடல் எடை ஏறிட்டா ஜிம்-க்கு போறதும் டயட் பன்றதும்-னு பல விஷயங்கள் நம்ம பண்ணுவோம்.சிம்பிளா எப்படி உடல் எடை குறைக்கலாம்..அதை பற்றி…
கண்ணில் சிக்குமா கடல் கன்னி..?
எப்பவுமே நமக்கு தெரியாத விசயத்த பத்தி தெரிஞ்சுக்கறதுல நமக்கு அளவு கடந்த ஆர்வம் இருக்கும்.தெரியாத விசயம்னு நாங்க சொல்றது பேய் இருக்கா இல்லையா , பறக்கும் தட்டு இருக்க இல்லையா, ஏலியன் இருக்க இல்லையான்னு நமக்கு தெரியாத அல்லது நம்மால் நிரூபிக்க…