உசிலம்பட்டி அருகே குண்டும் குழியுமான சாலை -குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் உசிலம்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு செல்லும் நெடுஞ்சாலையில் பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது., இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருவதாகவும், வத்தலக்குண்டு மற்றும் உத்தப்பநாயக்கணூரை சுற்றியுள்ள…
பட்டாசு உற்பத்தியாளர்களின் பரிந்துரையை ஏற்று பட்டாசுகளை வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி..,
மத்திய அரசு சரவெடி தயாரிக்க அனுமதி அளித்து இருப்பதால் பட்டாசு உற்பத்தியாளர்களின் பரிந்துரையை ஏற்று சரவெடி பட்டாசுகளை வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவெம்பக்கோட்டையில் தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பட்டாசு ஆலை…
குடும்ப தகராறில் மனைவியும் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி முருகன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (36) கட்டிட வேலை பார்த்து வருகின்றார், இவருக்கு பிரியதர்ஷினி (28) என்ற மனைவியும் 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 மாத கை குழந்தையும்…
தூய்மைப்பணி செய்த தூய உள்ளங்கள்..,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தைத் தூய்மை செய்யும் பணியில் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஈடுபட்டது ஊர் மக்களின் பாராட்டைப் பெற்றது. இங்கு உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் ரெண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆனால் முறையான பராமரிப்பு பணி…
ராகுல் காந்தி (மாணவர்களின் குரல்)என்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி..,
சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சடையம்பட்டி SRNM கல்லூரி அருகில் வைத்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளை QR code மூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களிடம் எடுத்து கூறி…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா!!
புதுக்கோட்டை மாவட்டம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பாக நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் 99வது பிறந்தநாள் விழா பேரவைத் தலைவர் A.சுப்பையா தலைமையில் மச்சுவாடியில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் மாநகர தலைவர் புதுகைப் புதல்வன் வரவேற்றார்.…
புதுக்கோட்டையில் தன்னார்வ ஆசிரியர்கள் 150 பேருக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழா..,
புதுக்கோட்டை இணையவழி கல்வி வானொலி குழுவின் முன்னெடுப்பில்புதுகை பேரரசு ரோட்டரி சங்கம், கல்வி கண் திறந்த காமராஜர் அறக்கட்டளை மற்றும் பார்வதிஸ் ஜுவல்லரிஸ் சார்பில் புதுக்கோட்டை பார்வதிஸ் ஜுவல்லரிஸ் மினி ஹாலில் தன்னார்வ அசிரியர்கள் 150 பேருக்கு வழிகாட்டி விருது வழங்கும்…
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு தேமுதிக தலைவர் பிரேமலதா வருகை..,
இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்து இருக்கிறேன். மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருக்கிறேன். இன்று மாலை பிரச்சாரம் மேற்கொள்கிறேன். தேமுதிக திமுக கூட்டணியில் இருப்பதால் கூட்டணி தர்மத்தை மதித்து ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் இன்று தாராபுரத்தில் மேற்கொள்கிறேன். தாராபுரத்தில்…
ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ‘தி பிங்க் பாதை’ மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு..,
கோவையில் ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ‘தி பிங்க் பாதை’ மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு தொடங்கப்பட்டது உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் ‘தி பிங்க் பாதை’…
வராகி அம்மன் கோவில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொட்டமடக்கிபட்டி கிராமத்தில் அக்னி மாலை காரியம்மன் கோவில் உள்ளது. சக்தி பீடத்தில் வெற்றி வராகி அம்மன் தனி சன்னதி உள்ளது. இங்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அகல் விளக்கு…




