• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா..,

ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் மற்றும் அக்னி சட்டி நிகழ்ச்சிகளும், இரவு…

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தில் தொய்வு?

தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி முதலமைச்சர் விஜய் சென்னையில் இத்திட்டத்தை…

கோவிலில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் மீது கதம்ப வண்டுகள் தாக்கிய சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொண்டிக்குண்டு கிராமத்தில் அடுத்த வாரம் புரட்டாசி மாதம் நடைபெறும் மந்தையம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது., இந்த நிலையில் திருவிழாவிற்கு முன்பாக கிராமத்தின் அருகே மலையடிவாரத்தில் உள்ள கன்னிமார் கோயிலில் இன்று மாலையில் பொங்கல் வைக்கும்…

ஆதி திராவிடர்களுக்கான சுடுகாட்டுக்கு செல்லும் பாதை மறிப்பு..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான சுடுகாடு, நெடுஞ்சாலை – குற்றாலம் ரோட்டில் அருகே அமைந்துள்ளது. இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த 3…

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பதிவு சீட்டு பதிவதில் தாமதம்..,

பொறியியற் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பணம் அளித்து கல்லூரி நிர்வாகம் கௌரவிப்பு..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரி வளாகத்தில் , TECHNOVA 2026 என்ற தலைப்பில் அகில இந்திய அளவில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திறனாய்வுப் போட்டி நடைபெற்றது. இதில் ,சென்னை, மதுரை…

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி…,

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மதுராந்தகத்தில் ஏற்கனவே பிரச்சாரம் செய்துவிட்டு வந்துள்ளேன். அங்கு அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும், தாராபுரத்தில் இருந்து வரக்கூடிய செய்திகள் நல்ல செய்திகளாகவே…

தகாத வார்த்தை பேசும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து தாயில்பட்டி வழியாக சாத்தூர் செல்லும் அரசு பஸ் வண்டி TN67 N1503 பதிவு எண் கொண்ட அரசு பஸ்ஸில் டிரைவராக பணியாற்றும் ஜெயக்குமார் வழக்கமாக இயக்கப்படும் நேரத்திற்கு முன்பாகவே பஸ் இயக்குவதால் பள்ளி கல்லூரி மாணவ…

புதுக்கோட்டை ராணி ரமாதேவி ஆர் தொண்டைமான் 87 வது பிறந்தநாள் விழா …

புதுக்கோட்டை ராணி ரமாதேவி ஆர் தொண்டைமான் அவர்களின் 87 ஆவது பிறந்தநாள் சிலம்பம், தேக் வாண்டோ பயிற்சி முகாம்நிறைவு விழா புதுக்கோட்டை கலைஞர் பூங்காவில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை , காவேரிநகர் , திருமலைராயபுரம் , செட்டியாபட்டிஆகிய பகுதியில் இருந்து 200க்கும்…

மானிய விலையில் உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..,

வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக உழவு பணியை ஏற்கனவே முடித்த நிலையில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் பணியை விவசாயிகள் தீவிரப் படுத்தி உள்ளனர். கிணறுகள் ,கண்மாய்களிலும் போதிய தண்ணீர் இல்லாததால் மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி, உள்ளிட்ட…