பாய் தலையணையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் அருகே உள்ள பாப்பாபட்டி ஊராட்சிக்குட்பட்ட பேயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மர் மனைவி மனியம்மாள் (68) என்ற மூதாட்டி தனது வீட்டின் அருகில் பொதுப் பாதையை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி தடுப்புகள் அமைத்து சுமார் 7 ஆண்டுகளாக…
அதிமுகவை பலவீனப்படுத்த நிர்வாகிகளுக்கு ஆசை வார்த்தைகளை விஜய் வீசுகிறார் – ஆர்.பி.உதயகுமார்..,
தாராபுரத்தில் சூடு பிடித்திருக்கும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில்நேற்று முதல்வர் விஜய்யும், அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு தவெகவில் தஞ்சம் புகுந்துள்ள வேட்பாளரும் ரீல்ஸ் மோகத்துக்கு தாராபுரம் மக்களை அடிமையாக்க ஒரு நீலிக்கண்ணீர் நாடகத்தை அரங்கேற்றினார்கள். வாக்களித்த மக்களுக்கும் உழைத்த தொண்டர்களுக்கும் வாய்ப்பளித்த தலைமைக்கும் வெற்றி…
இதய நோய்களுக்கென பிரத்யேக மருத்துவமனையாக அவேரா இதய மருத்துவமனை..,
கோவையில் இதய நோய்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அவேரா இதய மருத்துவமனை, அக்டோபர் 4,ந்தேதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு அவேரா மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.. இதில் இதய நோய் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ராஜ்பால்…
பாத்திமா கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
மதுரை பாத்திமா கல்லூரி (தன்னாட்சி) சாலைப் பாதுகாப்பு மன்றம் (Road Safety Club) சார்பாக, பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 2026 அக்டோபர் 1 அன்று காலை 8:00 மணியளவில் கல்லூரி…
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பாலியல் தொழிலாளிகள் தொல்லை..,
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் காமராஜர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்ட பேருந்துகளும் புறநகர் பேருந்துகளும் வந்து செல்கிறது.. பேருந்து நிலையத்தின் உள்ளேயே புறக் காவல் நிலையமும் அமைந்துள்ளது. ஆனால்…
தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தால் புது எழுச்சி உருவாகி உள்ளது கருப்பையா எம்.எல்.ஏ.,பேச்சு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் அலங்காநல்லூர் பகுதியில்கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கருப்பையா எம்.எல்.ஏ., தலைமை தாங்கிதொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நல்லாட்சியில் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும்…
20 ஆண்டுகளாக நில அளவு ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து குடியேறும் போராட்டம்..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குலமங்கலம் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் 114 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க கடந்த 2007ம் ஆண்டு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், இது நாள் வரை பயனாளிகளுக்கு இடம் அளந்து, பட்டா…
சோழவந்தானில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி..,
சோழவந்தானில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் உள்ள பிருந்தாவன் மண்டபத்தில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக காலை எட்டு மணி முதல்…
தேனூர் கிராமத்தில் சுந்தரவல்லி அம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்..,
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர் கிராமத்தில் சுந்தரவல்லி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேனூர் கிராமத்தில் முக்கிய ரத வீதி வழியாக ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர் முளைப்பாரியுடன் அம்மன் புறப்பாடும்…
ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேருந்து நிறுத்தங்களில் நிழல் குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் மழை பெய்யும் நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகள் பொதுமக்கள் மழையில் நனைந்து சிரமப்படுவதாக கூறுகின்றனர்.…




