நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியான ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர்!
மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டர், புதுச்சேரி நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியீடுகள் தொடர்ந்து…
சாத்தூர் அருகே அரசு பேருந்தை தள்ளி சென்ற பொது மக்கள்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இரவார்பட்டி கிராமம் வழியாக சாத்தூரில் இருந்து படந்தால் ரெங்கப்பநாயக்கன்பட்டி அழகாபுரி கோபாலபுரம் சங்கரநத்தம் சுப்பிரமணியபுரம் வரை செல்லும் அரசு பேருந்து இன்று வழக்கம் போல பயணத்தை தொடங்கிய நிலையில் இரவார் பட்டி கிராமத்தின் அருகே…
கிராமசபை கூட்டங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம்..,
மதுரை மாவட்ட சட்டப் பணி ஆணை குழு மற்றும்தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி வாடிப்பட்டி வட்ட சட்ட பணி குழு சார்பாக ஜாங்கிரிட் உறுப்பினருடன் இணைந்து வாடிப் பட்டி,அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிமன்றங் களில் நடந்த காந்தி ஜெயந்தி…
சாத்தூரில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த பாரதப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் 157 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…
பயங்கரவாதிகளும் தலை தூக்கி வருவதை மத்திய மாநில அரசும், உளவுதுறையும் தடுக்க கோரியும் இந்து மக்கள்கட்சி செய்தி அறிக்கை!
தமிழகத்தில் இந்துமக்கள்கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத்ஜி,சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தலைவர் கோவை அன்புமாரிஜி,இந்து ஜனநாயக கட்சி தலைவர் தொண்டி அண்ணாத்துரைஜி போன்ற இந்து இயக்கத்தலைவர்களுக்கு சமூக வலைய தளங்களிலும், தொலைபேசிகளிலும் முஸ்லிம் தீவிரவாதிகளிடமிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது.இது சம்பந்தமாக ஆதாரங்களுடன்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்களின் மாபெரும் உலக சாதனை முயற்சி..,
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் உள்ள முதல்வர் திருமண மண்டபத்தில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு RABAA Book of World Records சார்பில் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகத்தின்…
சூலப்புரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சூலப்புரம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது., இந்த கிராம சபை கூட்டத்தில் சூவப்புரம், செல்லாயிபுரம், உலைப்பட்டி, குன்னுவார்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.,…
தாரை தப்பட்டை அடித்து பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்த அமைச்சர் எம்.எல்.ஏ..,
4தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட மூலனூர் ஒன்றியப் பகுதிகளில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா முன்னிலையில், மாவட்டச் செயலாளர் விக்னேஸ்வரன், சிவகாசி மாவட்ட இணை செயலாளர் ராஜாவிக்னேஷ், மாவட்ட பொருளாளர் பிரபு, தகவல் தொழில்நுட்ட…
ஓசி பஸ் என இழிவுபடுத்தியவர்களுக்கு மக்கள் சட்டமன்றத்திற்கு உள்ளேயே நுழைய முடியாத வகையில் பாடம் புகட்டியுள்ளனர்..,
ஓசி பஸ் என இழிவுபடுத்தியவர்களுக்கு மக்கள் சட்டமன்றத்திற்கு உள்ளேயே நுழைய முடியாத வகையில் பாடம் புகட்டியுள்ளனர் என அமைச்சர் சம்பத்குமார் வெற்றி பயணம் திட்டத்தை துவக்கி வைத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தை கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில்…
மாணவர்கள் தூங்கும் நேரத்தில் திருட்டு! சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்..,
கோவை சிட்ரா முதல் காளப்பட்டி செல்லும் சாலையில், என்.ஜி.பி. கல்லூரி எதிரே உள்ள வி.எல்.கே. கார்டன் குடியிருப்பில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. காலை 6.10 மணிக்கு, அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நேரத்தில், குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம நபர் முதல்…




