முன்னாள் முதலமைச்சரை தோற்கடித்து கொத்து புரோட்டா போட்டோம் என வீராப்பாய் பேசினார் விஜய்..,
நாட்டு மக்களுக்காக தன்னையை அர்ப்பணித்த, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன். அனல் பறக்கும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில், மதுராந்தகத்தில் இன்றைக்கு 39 இடங்களில், 5 மணி நேரம் 10 பொறுப்பு அமைச்சர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள செய்தி முதல்வர்…
கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி இளநிலை மாணவர் மாநாடு..,
இந்திய வாய்முக மற்றும் தாடை நோயியல் சங்கத்தின் (IAOMP) முதல் இளநிலை மாணவர் மாநாடு, கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் இந்தியா முழுவதிலும் இருந்து பல் மருத்துவ இளநிலை மாணவர்கள்…
பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி..,
பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், கல்லூரிகளுக்குஇடையிலான கலாச்சார விழாவான “கரிஷ்மா” நடைபெற்றது. இந்த விழாவானது இன்று துவங்கியது. தலைவர் Dr. (Mrs.) N. யசோதாதேவி வரவேற்புரையாற்றுவார்.விழாவின் சிறப்பு பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் செயலாளர் மற்றும் துணைத் மணிக்கு இறைவணக்கத்துடன் தொடங்கும்.விருந்தினராக…
அண்ணல் காந்தியடிகளின் 158-வது ஜெயந்தி விழா- கதர் விற்பனையைத் தொடங்கி வைத்த ஆட்சியர்..,
அண்ணல் காந்தியடிகளின் 158-வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு, மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் இன்று (02.10.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் அண்ணல் காந்தியடிகளின் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா..,
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மறைந்த தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா முன்னாள் மாவட்ட தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமையில் மாநகரத் தலைவர்கள் மதன் கண்ணன், பாருக் ஜெய்லானி, மாவட்டத்…
மதுரையில் பெண்களுக்கான இலவசப் பேருந்துத் திட்டம் உற்சாகத் தொடக்கம்!
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்த “பெண்களுக்கு அனைத்துப் பேருந்துகளிலும் இலவசப் பயணம்” எனும் திட்டத்தின் கீழ், “வெற்றிப் பயணம்” திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை…
ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் இந்த கோவிலுக்கு வெள்ளி செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
மதுரையில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தில் தொய்வு?.
தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி முதலமைச்சர் விஜய் சென்னையில் இத்திட்டத்தை…
கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு..,
கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தாராபுரம் இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.அவருக்கு, மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில், கோவை விமான நிலையத்தில்…
தர்மம் செய்தால் தர்மம் நம்மை காக்கும் விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் பேட்டி..,
தர்மம் செய்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார். மதுரை சிம்மக்கல் அடுத்த அனுமார் படித்துறை பகுதியில் இயங்கி வரும் இந்து மிஷன் ஆஸ்பத்திரி மற்றும் முதியோர் இல்லத்திற்கு வருகை புரிந்த ஸ்ரீ காஞ்சி…




