4தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட மூலனூர் ஒன்றியப் பகுதிகளில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா முன்னிலையில்,

மாவட்டச் செயலாளர் விக்னேஸ்வரன், சிவகாசி மாவட்ட இணை செயலாளர் ராஜாவிக்னேஷ், மாவட்ட பொருளாளர் பிரபு, தகவல் தொழில்நுட்ட பிரிவு செயலாளர் சண்முகம், பகுதி செயலாளர் ராஜா, சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அரியூர் ராதாகிருஷ்ணன், கொரியர் கணேசன்,பங்களா மூர்த்தி, வழக்கறிஞர் அழகேசன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்களை நேரில் சந்தித்து தமிழக வெற்றி கழகம் சார்பாக போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ., சத்தியபாமாவுக்கு ஆதரவாக கரகாட்டத்துடன் அமைச்சருக்கு கீர்த்தனா மற்றும் எம்எல்ஏ கருப்பையா ஆகியோர் தாரை தப்பட்டை அடித்து துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தனர்.





