• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • அமைச்சர் கீர்த்தனா தலைமையில் எம் வி கருப்பையா முன்னிலையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்..,

அமைச்சர் கீர்த்தனா தலைமையில் எம் வி கருப்பையா முன்னிலையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்..,

தமிழகத்தில் வருகின்ற 6ம் தேதி நடைபெற உள்ள செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மூலனூர் பேரூராட்சி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் இறுதிக்கட்ட தீவிர…

மகளிர் வெற்றி பயணத்திட்ட தொடக்க நாளில் பெண் பயனிடம் டிக்கெட் வாங்கிய நடத்துனர்..,

தமிழகத்தில் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் வெற்றி பயணத் திட்டத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சென்னை கோயம்பேட்டில் நேற்று காலை தொடங்கி வைத்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு அரசின் சார்பில்…

வெற்றி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிப்பு மாற்றுத்திறனாளி நல சங்கம் குற்றச்சாட்டு..,

நேற்று துவக்கி வைக்கப்பட்ட வெற்றிப்பயணம் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை வேண்டுமென்றே TVK அரசு புறக்கணித்திருக்கிறது என்பதற்கு நேற்று (01.10.26) தமிழக அரசு வெளியிட்ட அரசாணையே சாட்சி. இந்த அரசாணையில் எந்த இடத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் எனபதே குறிப்பிடப்படவில்லை. இப்படி தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும்,…

கருப்பட்டி ஊராட்சியில் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்ட கிராம சபை கூட்டம்..,

சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஒன்றியம் கருப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் மாற்றப்பட்ட நிலையில் புதிதாக வந்த ஊராட்சி செயலாளர் லாகின் ஏற்கனவே வேலை பார்த்த ஊராட்சி பெயரில் இருந்ததால் ஊராட்சியின் செயல்பாடுகளை பதிவேற்றம் செய்ய முடியாமல்…

சோழவந்தான் விக்கிரமங்கலம் பகுதியில் கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் விக்கிரமங்கலம் பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வாடிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் முள்ளி பள்ளம் குருவித்துறை தென்கரை காடுபட்டி மேலக்கால் ஆகிய ஊராட்சிகளிலும் செல்லப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட…

குப்பைகளை வீதியில் வீசமாட்டோம், தூய்மை பணியாளரிடமே ஒப்படைப்போம் என உறுதிமொழியை பற்றி அலட்சியம்..,

வெறிநாய்கள் தொல்லை – கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் புகார்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு,கப்பலூர் பஞ்சாயத்தில் உள்ள வையம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கிராம மக்கள் வெறி நாய்கள் அதிகமாக இருப்பதாகவும், அவற்றை கட்டுப்படுத்த கூறியும் ,கிராம மக்கள் முறையிட்டனர். அதற்கு பதில்…

இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு குடியுரிமை, வாக்குரிமை கேட்டு தீர்மானம் நிறைவேற்ற கோரி மனு..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டி ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. உச்சப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்…

மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள்..,

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் துறை சார்பாக மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, கல்லூரி துணை முதல்வரும் கணினிப் பயன்பாட்டியல் துறை தலைவருமான முத்துலட்சுமி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் பாலமுருகன்…

துர்க்கை அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட லிங்கநாயக்கன்பட்டியில் கிராமத்தில் புத்தூர் நாடு நான்கு கரைக்கு பாத்தியப்பட்ட புகழ் பெற்ற துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது., இக்கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நல்லுத்தேவன்பட்டியிலிருந்து சாமி பெட்டி மற்றும் 100 க்கும்…