• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • கோதண்டராமர் திருக்கோவிலில் புரட்டாசி 3வது சனிக்கிழமை ராமர் கள்ளழகர் வீதி உலா..,

கோதண்டராமர் திருக்கோவிலில் புரட்டாசி 3வது சனிக்கிழமை ராமர் கள்ளழகர் வீதி உலா..,

புரட்டாசி என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான இன்று திருப்பதி உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள 65 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு…

வாடிப்பட்டி பேரூராட்சியின் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரத் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 14வது வார்டு பகுதியான கோட்டைமேடு செல்லும் பகுதியில் நாயக்கர் புது தெரு குடியிருப்பு பகுதியில் தெருக்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக வார்டு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வாடிப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 18…

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது ஏழு நாட்கள் நடைபெற்ற இம்முகாமில் நிறைவு நாளில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாட்டு நல பணி திட்ட அலுவலர் கீதா தலைமை…

வைகை பாலத்தில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளதால் கேள்விக்குறியாகும் மாணவிகளின் பாதுகாப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி மற்றும் தென்கரை ஊராட்சி பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலமாக இருப்பது வைகை பாலம் மதுரை வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து சோழவந்தான் வழியாக தென்கரை முள்ளி ப்பள்ளம் மன்னாடிமங்கலம் குருவித்துறை காடுபட்டி விக்கிரமங்கலம் போன்ற பகுதிகளுக்கு…

ஜெனகை நாராயணபெருமாள் நான்கு ரத வீதிகளில் ஊர்வலம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஜெனகை நாராயண பெருமாளுக்கு நாள் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இரவு சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஜெனகை…

வாசிமலையான் சாமிக்கு ஊர்வலமாக சென்று சாமிதரிசனம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கு பாத்தியப்பட்ட வாசிமலையான் கோவில் பொட்டல்பட்டி கிராமத்தின் அருகில் அமைந்துள்ளது., இந்த நிலையில் இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உத்தப்புரம் கிராமத்திலிருந்து ஒரு தரப்பினர் சாமி தரிசனம் செய்ததற்காக பூஜை…

தாராபுரம் தொகுதியில் வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரம்செய்த கருப்பையா எம்.எல்.ஏ..,

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட மூலனூர் ஒன்றியப் பகுதிகளில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலைநடைபயிற்சி சென்றபோது கருப்பணன் வலசு, நான்கு ரோடு…

கோவையில் ஓய்வுபெற்ற பெண் மருத்துவரிடம் ₹98 லட்சம் சுருட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்!

கோவையில் பெண் மருத்துவரிடம் டிஜிட்டல் கைது எனக் கூறி ரூபாய் 98 லட்சம் மோசடி செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவையைச் சேர்ந்த வயதான பெண் மருத்துவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர் தன்னை போலீஸ்…

திமுக அதிமுக பாஜக மூன்றும் சேர்ந்து போட்டியிடும் என்றும் மு க ஸ்டாலினின் உண்மையான முகம் நேற்று வெளிவந்துவிட்டது..,

கோவை விமான நிலையத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தாராபுரத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உண்மையான முகத்தை பிரச்சாரத்தில் வெளிப்படுத்தி இருப்பதாகவும், தந்தையும் மகனும் உள்ளே…

திரையில் ஹீரோவாக இருந்த விஜய் தற்போது தரையில் ஜீரோ ஆகிவிட்டார் ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு..,

நடைபெறுகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்கள் .இந்த பச்சை துரோகத்தால் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது தேர்தல் பணி சூடு பிடிக்கிறது அதில் கொடுமை…