8 மணி நேரம் தாமதத்திற்கு பின் மலைக்கு மேல் சென்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வேல்..,
திருப்பரங்குன்றம் மலை மேல் வேல் எடுக்கும் விழாவுக்கு திடீரென கட்டுப்பாடுகள் விதித்து அன்னதானம் செய்ய போலீசார் தடை விதித்ததால் கிராம மக்கள் கோயில் வாசலில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான புரட்டாசி…
கிழக்கு தாம்பரம் எம்.சி.சி. கேம்பஸ் பள்ளியின் விளையாட்டு விழா..,
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தில் உள்ள எம்.சி.சி. கேம்பஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 40-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றன. கல்விப் பணியில் நான்கு தசாப்தங்களைக் கடந்து 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இப்பள்ளியின் சார்பில்,…
இடைத்தேர்தலில் தவெக வெற்றி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் தவெக நிர்வாகிகள் தினேஷ், கில்லி (எ) ராஜகோபால், நித்தீஷ், பிரபு, செல்லையா, சரவணன், சின்னகன்னு, அன்வர் அலி காஜாமைதீன்,…
தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணி வேண்டி கிராம பெண்கள் திண்டுக்கல் திடீர் பஸ் மறியல்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகையகோட்டை ஊராட்சி ஆத்தூர்பிள்ளையூர், கரையாம்பட்டி ஆகிய ஊர்களில் மழை பெய்யாதால் விவசாய பணிகள் நடைபெறாத நிலையில் ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்தோடு வசித்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்…
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாட்டம்.,
மதுரை வடக்கு மாவட்டம் மற்றும் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் எம்.வீ.கருப்பையா எம்.எல்.ஏ., தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு…
சாத்தூரில் இடைத்தேர்தல் வெற்றியை இனிப்புகள் வழங்கி கொண்டாடிய தமிழக வெற்றி கழகத்தினர்..,
தமிழகத்தில் கடந்த ஆறாம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை…
மதுரை கூடல் நகர் பாலம் இறக்கத்தில் நிகழ்ந்த விபத்தில், வாலிபர் ஒருவர் பலி.!
மதுரை பழங்காநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சின்ன மருதுபாண்டி (வயது 20) என்பவர், பாத்திமா காலேஜ் கல்லூரி ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த…
சுப்ரமணியசாமி திருக்கோவிலில் மலை மேல் வேல் எடுக்கும் விழாவிற்கு மதுரை கிளை அனுமதி..,
திருப்பரங்குன்றம் மலை மேல் எடுக்கும் விழா ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் . அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மலை மேல் எடுக்கும் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன இந்நிலையில் திருக்கோவில் துணை ஆணையர் செல்வி தொல்லியல்…
டீக்கடையில் வைத்து மதுபானம் விற்ற பெண் கைது..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வேடசந்தூர் – கரூர் நான்கு வழிச்சாலையில் விருதலைப்பட்டி பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது, அப்போது பஸ் நிறுத்தம் அருகே உள்ள…
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு உசிலம்பட்டியில் பாஜக இளைஞர் அணி சார்பில் ரத்ததானம்..,
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம், மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில் சேவா சங்கல்ப் அபியான் எனப்படும் தூய்மை பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகளை பாஜக இளைஞர் அணி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.,…




