• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாட்டம்.,

மதுரை வடக்கு மாவட்டம் மற்றும் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் எம்.வீ.கருப்பையா எம்.எல்.ஏ., தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்கள், பயணிகள், பஸ் நிலைய வியாபாரிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட இணைச் செயலா ளர் பொன் ராமலிங்கம் மாவட்ட துணைச் செயலாளர் அய்யனார் மாவட்ட குழு உறுப்பினர் கார்த்திக் வீரணன் வேல்முருகன், ஒன்றிய செயலாளர்கள் தமிழன் தாமு, தியாகராஜன், சரவணன்,கிருஷ்ணமூர்த்தி,ஹரிஷ் கார்த்திக, தனசேகரன், பேரூர் செயலாளர்கள்

பசுமணியன், ரஞ்சித், புகழ், பாண்டி மாணிக்கம், கொரியர் கணேசன், அரியூர் ராதா கிருஷ்ணன், பாலாஜி, லட்சுமி மாவட்ட மகளிர் அணிஅமைப்பாளர் சுஜிதா, மாவட்ட நிர்வாகி முத்துக் குமார், இ.காங்கிரஸ் நகரத்தலைவர் முருகானந்தம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுரேஷ் பேரூர் செயலாளர் யுவராஜா ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.