• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • நிச்சயம் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடியார் வருவார்-ஆர்.பி.உதயகுமார் உறுதி..,

நிச்சயம் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடியார் வருவார்-ஆர்.பி.உதயகுமார் உறுதி..,

2 இடைத்தேர்தலின் தீர்ப்பு குறித்து இன்றைக்கு கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றார்கள் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை, அம்மா தன் உயிரைக் கொடுத்து வளர்த்த இயக்கத்தை, எடப்பாடியார் என்ற சாமானிய தலைவர், இன்றைக்கு மக்களுடைய…

ஹெல்மெட் உரிமையாளரால் வெளிச்சத்திற்கு வந்த பைக் திருட்டு..,

கோவையில் டைட்டல் பார்க்கில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற நபர் ஒருவர், நீலாம்பூர் பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மெட்டையும் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீஸார்…

பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒப்பந்தக்காரர்கள் நல சங்கம் சார்பாக விருதுநகரில் கலந்தாய்வு கூட்டம்..,

விருதுநகர் மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒப்பந்தக்காரர்கள் நல சங்கம் சார்பாக விருதுநகரில் கலந்தாய்வு கூட்டம் தலைவர் எம் ஞானராஜ் மற்றும் செயல் தலைவர் ஜி. மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.. சங்க நிர்வாகி சரவணா குரு வரவேற்புரை வழங்கினார். சங்கத்தின் செயலாளர்…

ஆபத்தான நிலையில் உள்ள ரயில் நிலைய மேற்கூரையை சரி செய்ய பயணிகள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில் நிலையம் மதுரை அடுத்து உள்ள முக்கியமான ரயில் நிலையமாக கருதப்படுகிறது. இந்த ரயில் நிலையம் வழியாக சென்னை கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய முக்கியமான இணைப்பு ரயில் நிலையமாக உள்ளது.…

சோழவந்தான் பேட்டை பகுதி இட்லி கடையில் திடீர் தீ விபத்து தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பேட்டை மயானம் பகுதி அருகில் நெல்கொள்முதல் அமைக்கும் களம் ஒன்று உள்ளது இதன் அருகில் பானு என்பவர் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். அருகிலேயே கடையுடன் சேர்ந்த வீடும் இருப்பதால் கடை நேரம்…

சோழவந்தானில் புயல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை மின்தடையால் ரயில் பயணிகள் கடும் அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது இதில் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. சோழவந்தான் ரயில் நிலைய பகுதிகளில் இடியுடன்…

அமேச்சூர் கபாடி கழகம் இணைந்து நடத்திய பயிற்சி முகாம் நிறைவு விழா..,

ரோட்டரி கிளப் ஆஃப் திருவில்லிபுத்தூர் டவுண் & விருதுநகர் மாவட்ட அமேச்சூர் கபாடி கழகம் இணைந்து நடத்திய 20 வயதிற்கு உட்பட்ட மாவட்ட அணியினர்களுக்கு பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் மாநில போட்டிக்கு போகும் அணியினர்களுக்கு பாராட்டு விழா பெரும்மாள்பட்டி…

ஒட்டன்சத்திரம் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை, ரெட்டியாசத்திரத்தை சேர்ந்த கணேசமூர்த்தி(25) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்து ஜாதியின் பெயரை சொல்லி திட்டி கொடுமைப்படுத்துவதாக…

எம்எல்ஏ விஜய் தலைமையில் தவெக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவருமே மாபெரும் வெற்றியை பெற்றுள்ளனர்., தவெக ஆட்சி அமைந்ததும் நடைபெற்ற முதல் இடைத்தேர்தலில் பெற்றஇந்த வெற்றியை தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்…

மாநில அளவிலான வினாடி-வினா போட்டியில் பதக்கம் வென்ற ‘ஹயக்ரீவா’ மாணவர்கள்..,

கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரியில் (NEC) 07.10.2026 அன்று நடைபெற்ற ‘NEC Quiz 2K26’ போட்டியில், எங்கள் பள்ளியின் திறமையான 11-ஆம் வகுப்பு மாணவர்களான கமலேஷ் பி. மற்றும் குணதீபன் எஸ். ஆகியோர் சிறப்பான முறையில் 4-வது இடத்தைப் பிடித்ததுடன், ₹5,000…