• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா.,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா.,

பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸின் 58-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வேடசந்தூர் அருகே உள்ள குரும்பபட்டியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு திண்டுக்கல் வடக்கு மாவட்ட தலைவர் மு.கணேசன் தலைமை ஏற்று குடகனாற்றின் கரையோர பகுதிகளில்…

போடிநாயக்கன்பட்டியில் கடவு காத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவவிழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூரா ட்சி போடிநாயக்கன்பட்டி கிராமத்தின் சார்பாக கடவு காத்த அய்யனார் கோவில் புரவி எடுப்பு உற்சவவிழா நடந்தது. போடிநாயக்கன்பட்டி மந்தையில் காலை 9 மணிக்கு அய்யனார் குதிரை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 10மணிக்கு…

பள்ளி மாணவிகளுக்காக வெற்றிப்பயணம் பேருந்து இயக்கம்..,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பள்ளி மாணவிகள் பள்ளிகளுக்கு குறித்த நேரத்தில் விரைவாகவும்,கூட்ட நெரிசலில்லாமல் சிரமமின்றி செல்வதற்காகவும் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவிகளுக்காக வெற்றிப் பயணம் பேருந்தை திண்டுக்கல் மண்டல பொறுப்பாளர் கே.குமரேசன் தலைமையில் த.வெ.க நகர…

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை..,

திருப்பரங்குன்றம் மலை மீது இன்று வேல் எடுக்கும் திருவிழா -போலீசார் குவிப்பு..,

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இன்று மலை மீது குமரனுக்கு வேல் எடுக்கும் விழா நடைபெற உள்ள நிலையில், மலைமீது சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத…

தவெக அரசின் கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் கவலை அடைந்து வருகிறார்கள் ஆர்.பி.உதயகுமார்..,

தவெக அரசு பொறுப்பேற்ற இந்த ஐந்து மாதங்களில் தற்போது அனைத்து பொருட்களின் விலை விண்ணை மூட்டுகிற வகையில் உயர்ந்துள்ளது .அரிசி மூட்டை க்கு 600 வரை உயர்ந்துள்ளது ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் வரை உயர்வதாக மக்கள் கவலை அடைந்து…

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி விலக கோரி காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் தேவர் சிலை முன்பு, மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிசார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக கோரி கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு துணை போகும்…

நோய்களை பரப்பும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி தர்ணா போராட்டம்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பாண்டியன் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு காலத்தில் , அப்பொழுது எம்எல்ஏவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ,அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை…

சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் செயல் அலுவலர் நடவடிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் சாலையை ஆக்கிரமித்தும் கடைகள் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார்…

மின்கம்பங்கள் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுத்தல்..,

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் வேடசந்தூரில் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர்களுக்கு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு செயற்பொறியாளர் பி.முத்துப்பாண்டியன் தலைமையேற்று பேசினார். முகாம்பில் திண்டுக்கல் மின் பகிர்மான வட்டம் பொறியாளர் கமலக்கண்ணன் பங்கேற்று மின் நுகர்வோர்களிடம் இருந்து…