• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • பேச்சு உடைய அய்யனார் கருப்பசாமி கோவில் பொங்கல் திருவிழா..,

பேச்சு உடைய அய்யனார் கருப்பசாமி கோவில் பொங்கல் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் பேச்சு உடைய அய்யனார் கருப்பசாமி , பழமையான கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பொங்கல் திருவிழா தொடங்கியது முதல்…

மதுரை மாநகர காவல்துறையினர் போதை மாத்திரைகள் கடத்திய வழக்கில் இருவர் கைது..,

மதுரை மாநகர் மாட்டுத்தாவணி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், ரோந்து அலுவலில் இருந்த காவல்துறையினரை கண்டதும் இரு சக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்ற சந்தோஷ் குமார் (23) மற்றும் சுபாஷ் சந்திர போஸ் (26) ஆகிய இரண்டு நபர்களையும்…

சௌடேஸ்வரி அம்மன் கோவிலிலும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த ராமலிங்காபுரத்தில் சௌடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது. திரளான…

வாடிப்பட்டியில் பென்னி குக் படத்திற்கு மாலை அணிவித்து சோழவந்தான் எம் வி கருப்பையா எம் எல் ஏ..,

தமிழகத்தில் மதுரை திண்டுக்கல் தேனி சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையை பொறியாளர் கர்ணல் பென்னிகுக் கடந்த 1895 ஆம் ஆண்டு கட்டி முடித்து திறந்து வைத்தார். முல்லைப் பெரியார் அணையை திறந்து…

கோவை தனியார் அறிவியல் கல்லூரியில் ‘சிறகுகள் 2026’ நிகழ்ச்சி..,

கோவை தனியார் அறிவியல் கல்லூரியின் விசுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில், முன்னாள் மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடும் ‘சிறகுகள் 2026 , முன்னாள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் படைப்பாற்றல் அங்கீகாரம்’ நிகழ்ச்சி,கல்லூரி வளாகத்தில் உள்ள சாராபாய் கலாம் அரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரபல…

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி..,

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்தார்.1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக்…

கோவையில் கிரிஸ்பி க்ரீம் டோனட் விற்பனை நிலையங்கள் தொடக்கம்..,

அமெரிக்காவின் பிரபல டோனட் நிறுவனமான கிரிஸ்பி க்ரீம், கோவையில் புரூக்ஃபீல்ட்ஸ் மால், ப்ரோசோன் மால் மற்றும் கோவை விமான நிலையம் ஆகிய மூன்று இடங்களில் தனது விற்பனை நிலையங்களைத் தொடங்கியுள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விற்பனை நிலையங்கள் மூலம்,…

நவராத்திரி விழாவினை ஒட்டி, 23 அடுக்கில் 230 ரஜினியின் முழு உருவ படத்திற்கு கொலு அமைத்து ரஜினி ரசிகரின் குடும்பத்தினர் குதூகலம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கார்த்திக்(54)கின் குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாகவே ரஜினியின் தீவிர ரசிகர்களாக இருந்து வரும் நிலையில், அவர்கள் வசிக்கும் வீட்டிலேயே ரஜினிக்கு கருங்கலினாலான மூலவர் மற்றும் உற்சவர் சிலைகளை வைத்து, நாள்தோறும்…

இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது தேசிய மாநாடு..,

​கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் (Nutrition Society of India – NSI) 58-வது வருடாந்திர மாநாடு 2026 அக்டோபர் 8 முதல் 10 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஐக்கிய நாடுகள்…

குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கருத்தரங்கம்..,

குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் 2050-ஆம் ஆண்டில் காந்தியச் சிந்தனையை மறுவடிவமைத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சேர்மன் கிருஷ்ணராஜ் வானவராயர்இந்தியாவின் எதிர்காலத்திற்கான ஐந்து முக்கிய முன்னுரிமைகளை எடுத்துரைத்தார். சுதந்திரம் மற்றும்…