• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி ஆயிரம் கிலோ எடையிலான கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி..,

கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி ஆயிரம் கிலோ எடையிலான கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி..,

கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி கோவை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஆயிரம் கிலோ எடையிலான கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில் லால்குடி எம்எல்ஏ உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று உலர் பழங்களில் மது பானங்களை ஊற்றி கலவை தயாரித்து கொண்டாடினர்… இயேசு…

புதுக்கோட்டையில் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கோரி சாலை மறியல்..,

புதுக்கோட்டை மச்சுவாடியில் இருந்து டிவிஎஸ் ரவுண்டானா வரை நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணி பல மாதங்களாக நிறைவடையாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கண்டித்தும், பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் சார்பாக இன்று காலை…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்புலிகள் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்..,

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, நாராயணத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்கள் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சியினர் சார்பில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பட்டாளம்மன்…

மகப்பேறு மருத்துவம் உள்ளிட்டவைகளை குறித்து மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மேலக்கால் மன்னாடிமங்கலம் சித்தாலங்குடி உள்ளிட்ட மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான மகப்பேறு மருத்துவம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் ஆகியவை குறித்து மருத்துவ இணைஇயக்குனர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டம்…

கோட்டூரில் குரூப்-4 வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு – மாவட்ட கலெக்டரை சந்தித்த வேளாண் மாணவிகள்..,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் (G3-KOTTUR) பகுதியில் கிராமப்புற வேளாண் களப்பயிற்சியில் (RAWEP) ஈடுபட்டு வரும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அரசு வேளாண்மை கல்லூரி மாணவிகள், திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் திருவாரூர்…

ஜெயிலர் 2 ரஜினி ரசிகர்கள் கோவையில் உற்சாகம்..,

தலைவர் பிறந்தநாளை ‘ஸ்டைல் டே’வாகக் கொண்டாட வேண்டும் ரசிகர்கள் வேண்டுகோள், திருப்பரங்குன்றம் என்றால் முருகன் சாந்தி தியேட்டர் என்றால் ரஜினி ரசிகர்கள் பேட்டி,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் கோவை…

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தொழுநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தொழுநோய் ஊனத்தடுப்பு மற்றும் புனர்வாழ்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சிங்கப் பூர் மகிழ்ந்து மகிழ் அறக்கட்டளை சார்பாக தொழுநோயாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் , இனிப்பு வகைகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது. இந்த…

அலங்காநல்லூரில்சமரசத் தீர்வு மையம் திறந்து வைத்த நீதிபதி..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்ட பணி குழு சார்பாக சமரசத் தீர்வு மையம் அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை வட்ட சட்ட பணி குழு தலைவர் மாவட்ட உரிமையியல் நீதிபதி…

போலீசாரை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..,

புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கொலை செய்தவர்களின் வீடு இந்திரா நகர் பகுதியில் அரசு புறம்போக்கு…

பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட சமயநல்லூர் முதல் தோடனேரி வரை பேருந்தில் சென்று வர ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆவதாக பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். சாலையின் இருபுறமும் மரங்கள் சமயநல்லூர் ரயில்வே கேட்டை பேருந்து…