• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • சோழவந்தான் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்லும் பேருந்துகளால் பெண்கள் அலைக்கழிப்பு…,

சோழவந்தான் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்லும் பேருந்துகளால் பெண்கள் அலைக்கழிப்பு…,

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் வெற்றிப் பயண திட்டம் கடந்த இரண்டாம் தேதி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த மகளிர் விடியல் பயன திட்டத்தை மாற்றி…

மக்களின் பிரச்சினைகளை அறிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய தவெக எம்எல்ஏ..,

உள்ளாட்சி தேர்தல் வருவதை முன்னிட்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை அறிய புதிய திட்டத்தை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் அறிமுகப்படுத்தினார் தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன் ஒவ்வொரு பகுதியாக சென்று…

கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி..,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில் சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு, திண்டுக்கல்,மதுரை, தேனி,விருதுநகர், நீலகிரி,கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும்…

கல்வித்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு..,

தேனியில் நிர்வாக பிரச்னையால் தனியார் பள்ளி திறக்கப்படாததை கண்டித்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவைகத்தை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கல்வித்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயிலும் தனியார்…

14அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த விஷயத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க…

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சிபியோ உண்டு உறைவிட பள்ளியில் அவரது சிலைக்கு ஆதரவற்றோர் பள்ளி மாணவ, மாணவிகள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சிபியோ நிர்வாகி கோவிந்தன் அருகில் உள்ளார்.

அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கணஞ்சாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த சத்திரப்பட்டி கிராமத்தில் அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மாணவர்களுக்கான கலைத் திருவிழாவை துவக்கி வைத்த முதன்மைக் கல்வி அலுவலர்..,

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வருடம் தோறும் நடைபெறும் கலைத் திருவிழா வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான 14 வகையான போட்டிகளை முதன்மைகக் கல்வி அலுவலர் கூ.சண்முகம்…

அரசு நடுநிலைப்பள்ளியின் சார்பில் உலக வெண்கோல் தின விழிப்புணர்வுப் பேரணி..,

புதுக்கோட்டை: பார்வைத்திறன் சவால்களை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்களின் பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் சமூகத்தில் அவர்களின் சம உரிமை குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், புதுக்கோட்டையில் இயங்கி வரும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியின் சார்பில் உலக வெண்கோல் தின…

கிராமப்புறப் பகுதிகளில் சாலை விபத்துக்களை தடுக்க கோரிக்கை மனு..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் நிறுவனர் – மாநிலத் தலைவர் வழக்கறிஞர் முனைவர் கு.ஜெகன் வலியுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும்…