• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: 4 பேர் மறுவாழ்வு பெற வாய்ப்பு..,

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: 4 பேர் மறுவாழ்வு பெற வாய்ப்பு..,

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த 66 வயது பெண் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இதன் மூலம் 4 பேர் பயனடைந்துள்ளனர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த பரமசிவத்தின் மனைவி லட்சுமி (66). இவர் கடந்த…

பணியின்போது விபத்தில் உயிரிழந்த திருமங்கலம் காவலர்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் (48) கடந்த 22.05.2026 அன்று பணியின்போது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது மனைவி ஜனனிக்கு மகள்கள் ஜித்து (8-ம் வகுப்பு), நைனி ஸ்ரீ(3-ம் வகுப்பு) என இரண்டு பெண்…

மதுரை தவெகவில் கட்சி பதவிக்கு 15 லட்சம் பேரமா? – எம்எல்ஏ உதவியாளர் பேசும் ஆடியோவால் பரபரப்பு…

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மதுரை மத்திய மாவட்டத்தில் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் தேர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சி பதவிக்கு பல லட்சம் ரூபாய் பேரம் பேசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரையை சேர்ந்த எம்எல்ஏவின் உதவியாளர்…

வாடிப்பட்டி பேரூராட்சியில்செயல் அலுவலர் கண்டித்து துப்புரவு பணியாளர்கள் போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப் பட்டி பேரூராட்சியில் 18வார்டுகள் உள்ள து.இதில் சேகரிக்கப்படும் குப்பைக ளை அகற்றுவதற்காக 10 நிரந்தர பணியாளர்களும், 85 ஒப்பந்த பணியாளர்களும் துப்புரவு பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த துப்புரவு பணியாளர்களுக்கு செயல் அலுவலர் ஆளவந்தான் மாதந்தோறும்…

பண்டிகை காலங்களில் அரசு போதுமான பேருந்துகளை இயக்கவில்லை ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம்..,

மக்கள் சென்னையிலிருந்து தீபாவளி பொங்கல் பண்டிகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதன்படி வருகிற 19-ம் தேதி ஆயுத பூஜை ,20 ஆம் தேதி விஜயதசமி பண்டிகளை கொண்டாடப்படுவதற்கு 17ஆம் தேதி சனிக்கிழமை முதல் தேதி செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள்…

தேர்தல் ஆணையம் தொடர்பான போராட்டம் குறித்து முழுமையான விசாரணை தேவை:ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் அரசுக்கு கோரிக்கை..,

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனக் கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் தலைவர் அபிஜித் தீப்கே, செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா ஆகியோர் முன்னெடுக்கும் போராட்டத்தின் பின்னணி…

வாடிப்பட்டியில் கால்நடை துறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் சிறப்பு பரிசோதனை முகாம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பேரூராட்சி சானாம்பட்டியில்தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கால்நடை மருத்துவர் அலங்காநல்லூர் சங்கர விநாயகம் உதவி மருத்துவர்கள் மன்னாடிமங்கலம் சீனிவாசன் கட்சைக கட்டி நிவேதிதா…

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மாணவர்களுக்கு போதிக்கும் திறனுக்கு 20% விழுக்காடு செய்முறை மதிப்பெண் வழங்க வேண்டும்..,

கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் பணியில் இருக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி அடைய வேண்டும் அப்படி தேர்ச்சி அடைந்தால் மட்டுமே பணி தொடமுடியும். அதாவது ஓய்வு பெற 5 ஆண்டிற்குள் இருந்தால்…

சோழவந்தான் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்லும் பேருந்துகளால் பெண்கள் அலைக்கழிப்பு…,

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் வெற்றிப் பயண திட்டம் கடந்த இரண்டாம் தேதி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த மகளிர் விடியல் பயன திட்டத்தை மாற்றி…

மக்களின் பிரச்சினைகளை அறிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய தவெக எம்எல்ஏ..,

உள்ளாட்சி தேர்தல் வருவதை முன்னிட்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை அறிய புதிய திட்டத்தை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் அறிமுகப்படுத்தினார் தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன் ஒவ்வொரு பகுதியாக சென்று…